Friday, September 2, 2011

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !!


நீங்கள்AIRTEL வாடிக்கையாளர!! !


நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களைசந்தித்து

 இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சிலயோசனைகள்,வழிமுறைகள்

 உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

 உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை; 
(முதலில் போன பணம்போனது தான் ! )

 வழிமுறை 1

 உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்வரும்

 MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து,கீல்

 இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

 பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

 அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

 செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

 நீக்கப்படும்.

வழிமுறை 2
 ’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும்.

 பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ்உள்ளது

 என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து
   
  பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.

மொபைல் மெயின் பேலன்ஸ் பார்க்க;
உங்கள் மொபைலில் *123# டயல் செய்க

 மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);

 உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க

 மொபைல் ரீசார்ஜ் ப்பர்பார்க்க;

உங்கள் மொபைலில்*121*11# அல்லது 121312.

 வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்) நம்பர் ;

 198டயல் செய்க.

 கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய;

நமது மொபைலில் லம்ப லவட்டி இருந்தார்கள் எனில் அதனை அறிய,
 உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ்அனுப்ப

 பதில் சில நிமிடங்களில் வரும்.

தேவையில்லாமல்(RingTone,Hello Tone,Ringback

 Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala service) 
போன்ற

 உங்கள்மொபைலில்இருந்துபணம்எடுக்காமல்  இருக்கவழிமுறைகள் ;

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மெயின் பேலன்ஸ்முழுவதையும் 
 பேசி, காலி பன்னி தீர்த்து விடுங்கள். பின் ரீசார்ஜ்கடையில்RC111அல்லது

நிபந்தனையுள்ளகாலவரையில்மட்டும்(30days,20day,7day)பேச 
கூடிய மதிப்பிற்குரியவகையில் ரீசார்ஜ் செய்யவும். இது தனிகணக்கில் 
 வரவு வைக்க படும்.இதில் இருந்துநீங்கள் பேசு வதற்கும், SMS

 அனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும்.

தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்து

அவர்களால் பணம் பிடுங்க முடியாது.

பின்குறிப்பு:

 இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில்போதிய

பேலன்ஸ் இல்லாத காரணத்தால் தினம், தினம் செய்யும்முதல்அழைப்புக்கு 
 தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச்செய்யுமாறு

கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.

 மிக முக்கிய குறிப்பு:

இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் அவசர தேவைக்கு

 அல்லது) சந்தேகத்திற்கு விளக்கம் கேக்க AIRTEL வாடிக்கையாளர்

சேவைக்கு பிரிவுக்கு அழைப்பு விடுத்தால் பேச முடியாது.
ஏனெனில் வாடிக்கையாளர் பகுதிக்கு காசு வசூல் செய்து கல்லாகட்டுகிறது 
 AIRTEL.அவர்களின் தொழில் திறமைகளை வளர்த்துகொள்ள நம்மிடம்பிச்சை

 எடுக்க வேண்டிய அவலநிலை INDIA’S NO1 AIRTEL நிறுவனத்திற்கு.

 இதனால் மெயின் பேலன்ஸ்ஸில் ரூபாய் 5 தாவதுவைத்துகொள்ளுங்கள்

 தர்மம் இட.

 கொள்ளை அடித்த () திருடிய பணத்தை மீற்க வழிமுறை:

உங்கள் ஆதரவு இல்லாமல் ஏதாவது ஒரு சர்வீஸ் மூலம்(RingTone,Hello
Tone,Ringback Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala Service)
 உண்மையாக,உங்கள் அனுமதியில்லாமல் பணம் திருடியிருந்தால்

 வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து உங்கள்பிரச்சினை

 குறித்து கூறுங்கள்.

முன்குறிப்பு:

வெடிகுண்டு முருகேசன் ‘’ படத்தில் வரும் வடிவேல் போல் முறையா ,
 நல்லா முறையா என்ற பாணியில் சேவை பிரிவில் பேசுவது

 முதல்,முடியும் வரை சினம் (கோபம்) கொண்டேபேசுங்கள்.தேவைக்குயேப்ப

 சவுண்டு வால்யூம் ஏற்றி, இறக்கி கொள்வதுமுக்கியம்.இதற்க்கு முன்

 இதுபோல் மொபைலில் இருந்து திருடப்பட்டஹிஸ்டரியை(உதாரணத்தை)

 கூறியும் இபொழுது தேவையில்லாமல் எடுத்த பேலன்ஸ் தொகையும்கூறி

சவுண்டு விடுங்கள். உடனே எடுத்தபணத்தை மெயின் கணக்கில்

சேர்க்கும்மாரு உறுதியுடன் கேளுங்கள். முடிந்தால் அவர்களின்உயர்

அதிகாரிக்கு இணைப்பு ஏற்படுத சொல்லி அதே முனைப்புடன் வாதாடி

 பணத்தை திரும்ப பொறுங்கள்.
இதற்கு உங்கள் போச்சு திறமை மிக,மிக,மிக அவசியம்

இன்னைக்கு உட்கார்ந்து யோசிச்சது





இன்னைக்கு உட்கார்ந்து யோசிச்சது

ஏங்க மதுரைக்கு த்ரூ (through) பஸ் இருக்கா?
இல்லைங்க, எங்க பஸ் எல்லாமே பெயிண்ட் அடிச்சுத் தான் வச்சிருக்கோம்!

ஏம்பாகாக்கா கத்தி'னா விருந்தாளி வருவாங்க'ன்னு சொன்னியே
விருந்தாளி போகணும்'னா…?
அம்மாவைக் கத்தச் சொல்வேன்…!!

போகும்போது ரசித்துவிட்டு போங்கள் ; திரும்பி வந்தால் இருக்காது. அது என்ன?

answer given by 2 people
சுய முன்னேற்ற பயிற்ச்சியாளர் : வாழ்க்கை .
COLLEGE STUDENT : BUS STAND FIGURE !!!!!!!!!!

காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா?
.
.
.
முருக்கு திங்கிரப்போ தெரியாம நாக்கை கடிச்சா அப்ப வருமே...... அந்த வலிதான் !!!!!

'
என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?'
'
இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது!
இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் !!
இருந்தும் !!..........வீட்டுக்குள்ளேயே சுத்துதே!'

சார் : தலை வலி'ன்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலி'ன்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு,
'
''
'
'
ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
மாணவன்2 :எனக்கு பல் வலி சார்...........!!!!
-------------------------------------------------
பாராட்டு விழா மேடையிலேர்ந்து
தலைவர் கீழே விழுந்துட்டாராமே, ...எப்படி ?

அதான் வந்தவங்க எல்லாம் தலைவரை புகழ்ந்து தள்ளிட்டாங்க'ன்னு சொன்னேன்'ல!!
-------------------------------------------------
நடப்பதும், நடக்காததும் நிச்சயமா நம்ம கையில் இல்லை!
ஆமாம், நம்ம கையில எங்க இருக்கு? ‘கால்லாலே தானே நடக்கனும்!!!

DOCTOR TO PATIENT : பல்லு எப்படி விழுந்துச்சு?
PATIENT : 
அதை யார் கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் WIFE சொல்லிருக்கா டாக்டர்.....
-------------------------------------------------
"I am going to sleep" - 
அப்பிடின்னா என்ன அர்த்தம்...?
"
நான் தூங்கப் போறேன்..."
"
டேய் ... அர்த்தம் சொல்லிட்டு தூங்கப் போடா... ப்ளீஸ் டா..."
-------------------------------------------------
"
டாக்டர், மறைக்காம சொல்லுங்க, என் மாமியாருக்கு உடம்புக்கு என்ன?"
"
மனசை திடப் படுத்திக்கோங்க - உங்க மாமியாருக்கு ஒண்ணும் இல்ல, அவங்க நல்லா இருக்காங்க!"
------------------------------------------------- 
உங்க வீட்டு address யைக் கண்டு பிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்.
சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க,?? பொறையா, பிஸ்கட்டா???!!!!

"
அங்கே போவுதே, அது ஆடா இல்ல பன்னியா?"
"
அதை ஏன் கேக்கற?"
"
நான் அதை கேக்கலையே...உன்னைத்தானே கேக்கறேன்..."

ஏங்க, ஏன் என் கண்ணாடியை எடுத்து பிள்ளைக்கிட்ட கொடுத்தீங்க,பாருங்க உடச்சுட்டான்.
அவன் தான்டி ரொம்ப நாளா பூதக்கண்ணாடி வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தான்

என்னய்யா 2 நெக்லஸ் 4 வளையல்ன்னு ஒரு பேப்பர்ல எழுதிட்டு வந்து 20000 ரூபாய் கடன் கேக்கற?
நீங்கதான தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கப்படும்னு போர்டு வச்சிருக்கிருக்கறீங்க.

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே சபாஷ்!
பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர்

எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு டாக்டர் சொல்லிட்டார்..!
என்ன வியாதி?
ஓஸியில டீ குடிக்கிறது..!

சுவரில் எழுதாதே'ன்னு இருந்துச்சு நான் போயிஎன்ன பண்ணினேனே..?
அதுக்குக் கீழே எழுத மாட்டேன்னு எழுதிட்டு வந்திட்டேன்..! 

"
அங்கே போவுதே, அது ஆடா இல்ல பன்னியா?"
"
அதை ஏன் கேக்கற?"
"
நான் அதை கேக்கலையே...உன்னைத்தானே கேக்கறேன்..."
ஏங்க, ஏன் என் கண்ணாடியை எடுத்து பிள்ளைக்கிட்ட கொடுத்தீங்க,பாருங்க உடச்சுட்டான்.
அவன் தான்டி ரொம்ப நாளா பூதக்கண்ணாடி வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தான்

என்னய்யா 2 நெக்லஸ் 4 வளையல்ன்னு ஒரு பேப்பர்ல எழுதிட்டு வந்து 20000 ரூபாய் கடன் கேக்கற?
நீங்கதான தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கப்படும்னு போர்டு வச்சிருக்கிருக்கறீங்க.

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே சபாஷ்!
பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர்

எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு டாக்டர் சொல்லிட்டார்..!
என்ன வியாதி?
ஓஸியில டீ குடிக்கிறது..!

சுவரில் எழுதாதே'ன்னு இருந்துச்சு நான் போயிஎன்ன பண்ணினேனே..?
அதுக்குக் கீழே எழுத மாட்டேன்னு எழுதிட்டு வந்திட்டேன்..! 

"
அங்கே போவுதே, அது ஆடா இல்ல பன்னியா?"
"
அதை ஏன் கேக்கற?"
"
நான் அதை கேக்கலையே...உன்னைத்தானே கேக்கறேன்..."
ஒருவனிடம் இருநூறு ரூபாய் இருக்கு,
ஏழை பிச்சைகாரங்க நாலு பேர் இருக்காங்க..
ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் மேனிக்கு நாலு பேருக்கும் சமமா பிரிச்சி கொடுக்கிறான்..
இந்த கணக்கு தப்பா சரியா?

நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் சரி தாங்க.. 

ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..

மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?

இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..

மேனேஜர்:- சொல்லுங்க...

இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்