Friday, August 1, 2014

ஹமாஸின் பலம் எங்கிருந்து வந்தது? - சிறப்புப் பதிவு !!

ஹமாஸின் பலம் எங்கிருந்து வந்தது? - சிறப்புப் பதிவு !!

by:Abu Asjath
ஹமாஸ் (Ḥarakat al-Muqāwamah al-ʾIslāmiyyah). 1987-ல் ஒரு பாடசாலையில் வைத்து இஹ்வானிய சிந்தனை கொண்டவர்களினால் உருவாக்கப்பட்ட இயக்கம். அன்றைய இலக்கு யூத தேசத்திற்கு பதிலாக பறிகொடுக்கப்பட்ட அதே நிலத்தில் ஓர் இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பது. குறுகிய காலத்தினுள்ளேயே ஹமாஸ் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தன்னை தரமான ஸ்திரமான ஒரு நிலைக்கு வளர்த்துக் கொண்டுள்ளது. காஸாவை பலஸ்தீன அதிகார சபையில் இருந்து பிரித்து தனது பரிபூரண கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. தென் லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் மக்களுடன் கலந்து வாழ்வது போல் இதுவும் தன்னையும் தன் போராட்டத்தையும் மக்களையும் வேறு வேறாக பிரிக்க முடியாத சத்தியாக நிலை கொண்டுள்ளது. இந்த யதார்த்தங்களின் அடிப்படையை புரிந்து கொண்டு காஸா களம் பற்றி பார்ப்போம்..

2012-ல் "Operation Pillar of Defense" எனும் பெயரில் காஸா மீது இஸ்ரேல் ஒரு இராணுவ ஊடுருவலை மேற்கொண்டிருந்தது. காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்படும் ரொக்கெட்களை அழிப்பதும் அதன் தளங்களை ஒழிப்பதும் அதன் நோக்கமாக இருந்தது. 2014-ல் மீ்ண்டும் ஒரு இராணுவ நகர்வை அது மேற்கொண்டுள்ளது. "Operation Protective Edge" எனும் பெயரில் அது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் நீண்ட தூர ஏவுகணைகளை அழிப்பது, அதன் தயாரிப்பு மையங்களை அழிப்பது, அந்த ஏவுகணைகளை லோஞ் செய்யும் ஏவுதளங்களை அழிப்பது, குறுந்தூர ரொக்கெட்கள், அதனை உற்பத்தி செய்யும் பக்டரிகளை அழிப்பது, அவை நகர்த்தப்படும் இடங்கள், டம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடங்கள் என்பவற்றை கண்டறிந்து அழிப்பது என இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளிற்கான நிகழ்ச்சி நிரல் ஏராளம். 

இப்போது சில  கேள்விகளை கேட்போம். "2012-ல் ஒப்பரேசன் பில்லர் டிபென்ஸ் மூலம் எதை இஸ்ரேல் சாதித்தது? அது வெற்றி பெற்றிருந்தால் ஹமாஸ் இப்போது அதை விடவும் பன்மடங்கு பலமிக்கதாக எப்படி ரொக்கெட் தாக்குதலில் வளற்ச்சி அடைந்தது?, அப்படியென்றால் 2012-ல் இருந்த ரொக்கெட்களையே அழிக்க முடியாத இஸ்ரேலிய இராணுவத்திற்கு இப்போது 2014-ல் வழங்கப்பட்டுள்ள மிசன்களும், அசைன்மென்ட்களும் ஏராளம். எப்படி சாதிப்பார்கள்?."  

இதற்கான ஒரே விடை, "ஹமாஸ் வென்று விட்டது. 2012-ல் மட்டுமல்ல. 2014-இலும் கூட என்பதே."

சரி இன்னும் சில கேள்விகளின் விடைகளையும் இப்போது பார்ப்போம். இதோ அவை...

ஹமாஸில் எத்தனை ஆயிரம் போராளிகள் உள்ளனர்?
15,000 ஆயுத சன்னத்தமுள்ள போராளிகள் அவர்கள் வசம் உள்ளனர். கூடவே 100,000 இற்கும் அதிகமான ஆயுத பயிற்ச்சி பெற்ற பலஸ்தீனர்கள் அதன் ஸிம்பதய்சர்களாக அல்லது அழைத்தால் வொலன்டியர்களாக களமிறங்க காத்திருக்கின்றனர். இஸ்ரேலிய பாதுகாப்பு படை -  IDF சொல்கிறது, தாங்கள் சமகால தாக்குதல்களில் 1000 இற்கும் மேற்பட்ட ஹமாஸின் சிறப்புப் படையினரை கொன்றொழித்து விட்டதாக. இது இஸ்ரேல் முழுதும் பிரச்சாரப்படுத்தப்படும் செய்தி. இதுவரை நடந்த காஸா தாக்குதல்களில் பலஸ்தீன சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் சொல்கின்றன 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக. அப்படியென்றால் 01, 05, 10, வயது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரையும் அல்லவா ஹமாஸ் போராளிகள் லிஸ்டில் சேர்க்க வேண்டும். இந்த இடத்தில் இஸ்ரேல் இராணுவத்தின் பொய்கள் அம்பலமாவதன் ஊடாக அது தோற்றுப் போயுள்ளது மேலும் புலனாகிறது.

ஹமாஸின் போராற்றலை இஸ்ரேலிய இராணுவம் அழித்து விட்டதா?
 IDF விடுத்த செய்திக் குறிப்பில் ஹமாஸின் கொம்பாட் யுனிட்களிற்கும், கொமாண்டோ யுனிட்களிற்கும் தாங்கள் பெரும் சேதத்தை நிகழ்த்தியுள்ளதாக. அப்படியென்றால் கடந்த திங்களில் Beit Hanoun, Shejaiya, Khan Younis போன்ற இடங்களில் இஸ்ரேலிய இராணுவத்தை தேடிச்சென்று அவர்களின் பின்வரிசையினுள் நுழைந்து தாக்குதல் நடாத்தியதும், ஒரு இஸ்ரேலிய சிப்பாயை உயிருடன் பிடித்து வந்தது எந்த யுனிட்?. ஆம் ஹமாஸின் இராணுவ யுனிட்கள் சேதமில்லாமல் எதிரி நிலை வரை சென்று தாக்குதல் நடாத்தி விட்டு தளம் திரும்பும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். யூத இராணுவம் பலஸ்தீனர்களை வேட்டையாட வந்த காலம் மாறி, யூத இராணுவத்தை பலஸ்தீனர்கள் தேடிச் சென்று வேட்டையாடும் காலம் நிகழ்கிறது இப்போது. 

சமகாலத்தில் அல்-கஸ்ஸாம் போராளிகள் என்ன ஆயுதங்களை  IDF-இற்கு எதிராக உபயோகம் செய்கிறார்கள்?
ஹிஸ்புல்லாஹ் லெபனானில் இஸ்ரேலிய படையினரை எதிர்கொண்ட அதே பாணி தாக்குதல்களையும், தற்காப்பு சமர்களையும் இப்போது ஹமாஸின் இராணுவ அணிகள் பின்பற்றுகின்றன. இவர்கள் இரு வகை யுக்திகளை கையாள்கின்றனர். தோளில் சுமந்து தாக்குதல்களை நடாத்தும் அன்டி டேங் லோஞ்சர்கள். இவை ரஸ்ய தயாரிப்புக்கள்.  RPG-29 ( ஆர்.பி.ஜி 07-ன் நவீன வடிவம். ஏவுகணை தொழில்நுட்பம்). இவற்றை தோளில் சுமந்து சென்று இலகுவாக எதிரி அரண்களை, டாங்கிகளை, கவச வாகனங்களை குளோஸ் ரெஞ்சில் கூட தாக்கலாம். 19 இஸ்ரேலிய படையினரை காவு கொண்ட Kibbutz Nahal Oz  தாக்குதலில் இதன் பங்கு அளப்பரியது. 

அடுத்தது IED (இம்புரூவ்ட் எக்ஸ்புளோசிவ் டிவைசஸ்). சுரங்கங்களில் பலஸ்தீனர்களை வேட்டையாட உள்நுழையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிற்கு வைக்கப்படும் பொறி இது. இதன் வெடிப்பானது இலக்கை அழிப்பது மட்டுமல்லாது அந்த டனலையும் சேர்த்து இடியச் செய்யும் வீரிடியம் வாய்ந்தது. இப்போது இஸ்ரேலிய சிப்பாய்கள் அஞ்சும் விடயமெல்லாம் எப்போது தங்கள் அதிகாரிகள் தங்களை டனலினுள் இறங்கி சேர்ச் பண்ணுமாறு உத்தரவிடுவார்களோ என்பதே. மரணக்குழி எனும் ஹிப்ரு வார்த்தை இப்போது அந்த சிப்பாய்கள் வாய்களில் பிரசித்தம். காஸாவிற்கான டனல் கிளியரிங் ஒப்பரேசனை மேற்கொள்ளும் Brig. Gen. Micky Edelstein சொல்கையில் "நிச்யமான மரணத்தை நோக்கிய நகர்வாகவே இதனை நான் பார்க்கிறேன். இன்று சுரங்கங்களில் பொருத்தப்பட்டது நாளை காஸாவின் வீடுகளில் பொருத்தப்படலாம். முன்று நள்ளிரவில் கதவை உதைத்து உள்நுழைந்தது போல் இப்போது நாம் நுழைய முடியாது. வெடித்தல் குறைந்தது 10 சிப்பாய்களாவது நிலத்தில் சரிவர்.". இது அவரது அனுபவ வசனங்கள். 

ஹமாஸிற்கு ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன?
சினாய் வளைகுடா வரை நீட்சி மிக்க டனல் பாதைகள் உள்ளன. அதிசயமாக இருக்கிறதா? உண்மை அது தான். கடந்த காலங்களில் ஹமாஸின் போராளிகள் சும்மா சாப்பிட்டு விட்டு உறங்கவில்லை. மிகக்கடுமையாக எதிர்கால சண்டைகளிற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். அதன் பழம் நிறைந்த அறுவடை தான் இது. சினாயில் இருந்து எகிப்தின் ரபாஃ ஊடாக காஸா வரை இவை செல்கின்றன. 
ஈரானிய ஆயுத முகவர்கள் லிபியாவின், சூடானின், ஈரானின் ஆயுதங்களை கடத்தி வந்து சினாயில் வைத்து ஹமாஸின் பிரதிநிதிகளிடம் கையளிக்கின்றனர். ஹமாஸ் சுரங்க பாதைகளை அமைக்கிறது  என்பதனை இஸ்ரேலிய உளவமைப்பு "சின்-பெட்"  2012ல் எச்சரித்திருந்தது. இதனை விட கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா போன்றவற்றில் உள்ள அடிப்படைவாத அமைப்புக்களின் உதவியுடனும் இவை எகிப்து வரை கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன. சினாயில் எகிப்திய படையினர் பலமற்று இருப்பது இதற்கு அதிக வாய்பாபன சந்தர்ப்பங்களை வழங்குகிறது. 

சரி ஹமாஸின் பயிற்ச்சித்தளங்கள் எங்குள்ளன?
கடந்த ஜுலை 20-ல் இஸ்ரேலினால் பிடிக்கப்பட்ட ஒரு போராளி சொன்ன தகவல்கள் அவர்களை திடுக்கிட வைத்துள்ளன. "நான் காஸாவின் ஒரு தோட்டத்தில் பயிற்ச்சி பெற்றேன். ஒவ்வொரு வகை பயிற்ச்சிக்கும் ஒவ்வொரு இடமாக மாற்றப்பட்டோம். என்னுடன் சண்டையிட்ட போராளிகள் மலேசியாவின் பெருங்காடுகளினுள் பயின்றவர்கள்" என்றார். இதனை மலேசிய அரசு உடனடியாகவே நிராகரித்திருந்தது. 
வெடிகுண்டு நிபுணத்துவ பயிற்ச்சிகளை ஈரானிலும் சூடானிலும் தனது உறுப்பினர்களை அனுப்பி சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றி வருகிறது ஹமாஸ்.

ஹமாஸின் டனல் வோர் பற்றி?
இதற்கு முன்பும் இதே சுரங்க பாதையின் ஊடாக கோப்ரல்  Gilad Shalit ஜுன் 2006-ல் கடத்தப்பட்டிருந்தார். இதன் பின்னரே இதன் அனுகூலங்களை உணர்ந்த ஹமாஸ் பல சுரங்கங்களை அமைத்தது. 2012-ல் காஸா சண்டைகளின் பின்னர் விஜயம் செய்த கட்டார் மன்னர் காஸாவை புனர்நிர்மாணம் செய்ய பெருந்தொகை பணத்தை ஹமாஸிற்கு வழங்கினார். காஸா புனரமைக்கப்பட்டதோ இல்லையோ சுரங்கங்கள் கச்சிதமாகவே தோண்டப்பட்டுள்ளன. 
டனல் டிக்கர் எனப்படும் சுரங்க அமைப்பாளர்கள்  electric or pneumatic jackhammers வகை சாதனத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 04-05 மீட்டர் வரை தோண்டுகின்றனர். 18-25 மீட்டர் ஆழத்தில். (அங்கே தண்ணீர் ஊற்று வராது உழைப்பின் உன்னதம் இது. மிக கடுமையான உழைப்பு. பல வருடங்களாக. ஒரு தாக்குதல் நிகழ்த்தியவுடன் எதிரி இலக்கை கண்டறிந்து கைப்பற்றி தகர்த்து விடுவான். அப்படியானால் இந்த டனல் எவ்வளவு முக்கியத்துவமானவை. ஆயுதங்களை விடவும் பெறுமதியானவையல்லவா?

ஹமாஸின் ரொக்கெட்கள் பற்றி?
இவரகள் கணிசமானவற்றை ஈரானில் இருந்தே கொண்டு வருகின்றனர். பற்றாக்குறையை மட்டும் லோக்கலில் உற்பத்தி செய்கின்றனர். 20 கிலோ மீட்டர்  (12.5 மைல்), இவற்றினால் Ashkelon and Sderot போன்ற பகுதிகளை தாக்க முடியும். இவை குறுந்தாக்குதல் இலக்குகளிற்கானவை.
அடுத்தவை நடுத்தர இலக்குகளிற்குரியவை. 40 கிலோ மீட்டர் (25 மைல்) தூரம் செல்பவை. இவற்றினால் Beersheba, Negev போன்ற நகர்களை தாக்க முடியும். மற்றயவை நெடுந்தூர இலக்கினை தகர்க்க வல்லன. 80 கிலோ மீட்டர் (50 மைல்கள்) வரை பயணிக்கக் கூடியவை. இவை டெல் அவிவ் மற்றும் ஜெரூஸலம் போன்றவற்றை இலக்கு வைக்கும் வலிமை பெற்றவை. 

 IDF என்ன செய்ய போகிறது?
நீண்ட தூர லோஞ்சர்களையும், லோஞ்சிங் பேட்களையும் ஓரளவு அழிக்கலாம். வீடுகளினுள் புகுந்து தேட முடியாது. IED-கள் காத்திருக்கின்றன. துல்லியமான உளவுத்தகவல்களை வைத்து லேசர் கைடட் மீசைல் தாக்குதல்கள் மட்டும் செய்ய முடியும். மீண்டும் தங்கள் யுத்த தந்திரம், எதிர்கால ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான ஒரு தெளிவான மீள்கணிப்பீடு அவர்களிற்கு அவசியமாகிறது. அதற்கு கால அவகாசம் என்பது அதை விட அவசியமாகிறது. ஹமாஸ் பற்றிய இராணுவ எடை போடல்களின் தோல்விகள் உணரப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு வோர் அசஸ்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இராணுவம் உள்ளது. 

பலம் வாய்ந்த நவீன இராணுவம், உலகை ஆள வந்த இறைவனின் தெரிவுடைய மக்கள் போன்ற இமேஜ்களை பாதுகாக்க சில ரவுண்டுகள் ஆட்டிலறிகளால் சுட்டு காஸாவை சின்னாபின்னமாக்கி விட்டு தளம் திரும்பும் வரலாற்றின் விளிம்பில் நிற்கிறது யூத இராணுவம். ஹமாஸ் மீண்டும் ஒரு முறை வென்று விட்டது. அரசியல் ரீதியாக உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி விட்டது. இராணுவ ரீதியாக ஒரு பெரிய இராணுவத்தை ஒரு இடத்தில் பல நாட்கள் தேக்கி வைக்கும் அளவிற்கு வெற்றி பெற்று விட்டது. உளவியல் ரீதியாக ஒவ்வொரு ஸியோனிஸ்ட்டும் ஹமாஸை கண்டு அச்சப்படும் அமைப்பாக அது தனது டனல் வோரை நிலை நிறுத்தியுள்ளது. 

இந்த வெற்றிகளின் அடிப்படைகள் தான் என்ன?
ஒரு யூத இராணுவ வீரனிற்கு அவன் தலைக்கு மேல் எப்-16 பைட்டர் ஜெட்கள் பறக்க வேண்டும். அவன் முன்னேற. அல்லது அவன் மார்பிற்கு முன்னதாக மர்க்கவா டாங்கிகள் உருள வேண்டும் அவன் முன்னேற. எதிரியின் இடத்தினுள் நுழைந்து அவன் வானை அன்ணாந்து பார்த்தால், வெள்ளை பொஸ்பரல் குண்டுகள் எதிரியின் பக்கம் எரிந்து வீழ்வது தெரிய வேண்டும் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள. 
ஆனால்.......
ஒரு காஸாவின் முஜாஹித்திற்கு சில குர்ஆனிய வசனங்கள் போதும் அவன் முன்னேற. பத்ர் களத்தின் காட்சிகள் போதும் அவன் முன்னேற. வாக்களிக்கப்பட்ட வானவர்களின் உதவிகள் பற்றிய நம்பிக்கைகள் போதும் அவன் முன்னேற. அவன் எதிரி இடத்தில் நுழைந்து வானை அண்ணாந்து பார்த்தால், ஜன்னத்துல் பிர்தவ்ஸின் காட்சிகள், அதில் வட்டமடிக்கும் பறவை வடிவ தனது ரூகூஃ  தெரிய வேண்டும் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள. 

இது தான் வெற்றியின் வித்தியாசங்கள். ஏன் அடிப்படைகளும் கூட.

www.khaibarthalam.blogspot.in

Asalam Alakum

Hello Sir,
I am sorry to bother you, I am urgently in need of a trusted partner for a very confidential and vital engagement. I am in Libya and need to move out and trust a huge amount of Funds in a trusted hands for any profitable and lucrative Business. please do get back to me for proceedings if you can be of help.

I am a very closed and trusted collaborator to my Boss, Son Of Late HIS EXCELLENCY MOAMAN GADAFFI'S, Presently, my Boss is dead and before he was killed,he left with me his vital and confidential rooms .
I just break into one of the lockers and discovered a large sum of money lying in it. Thus, i wish to find a way to move out these funds and also move out of the country before it could be discovered, Now I have all the logistics well planned and mapped out to fly out the funds, I was going through visibility search of emerging nations and found out that, India is a fast growing Economy with abound business opportunities thus,

I would want you to be a partner and a representative to assist me move these funds so that you can help me invest this fund in real estates and any lucrative businesses in India. Sir, I wish to do this as fast as possible so that I can save the value of the funds because, this funds lying in black money, is more or less a dead investment. The total amount in place is about FIVE MILLION DOLLARS.sir, bear with me that it's a very confidential information i am revealing to you and this is because i want you to know the source of the money and also to understand that the money is all the product of the nation which was been embezzled as a result of the corrupt government practices.please contact me at mohammed.mustafa7@yahoo.com.

Thanks & Regards'
Mohammed Mustafa

எக்ஸெல் டிப்ஸ்


எக்ஸெல் டிப்ஸ்

Shift+F11 - புதிய ஒர்க்ஷீட்
எக்ஸெல் ஒர்க்புக்கில் புதிய ஒர்க்ஷீட் ஒன்றை இணைப்பது சில சமயம் பல இடங்களில் இழுபறி வேலை போல் இருக்கலாம். பல மெனுக்களில் சென்று அவற்றை இழுத்துப் பின் இன்ஸெர்ட் தேர்ந்தெடுப்பது நேரம் இழுக்கும் வேலையாக இருக்கலாம். இவற்றைத் தவிர்க்க ஒரு சிறிய ஷார்ட் கட் கீ உள்ளது. அதுதான் Shift+F11. இந்த இரண்டையும் அழுத்தினால் அப்போது இருக்கும் ஒர்க்ஷீட்டிற்கு முன் புதிய ஒர்க்ஷீட் ஒன்று இணைக்கப்படும்.
பேஜ் பிரேக் கோடு தெரிய
ஒரு எக்ஸெல் ஒர்க்ஷீட்டை பார்மட் செய்கையில் அதன் பிரிண்ட் அவுட்டில் பேஜ் பிரேக் எங்கு வரும் என்று தெரிவது நமக்கு முக்கியம். இதனை பிரிண்ட் பிரிவியூ ஆப்ஷன் சென்று பார்த்தால் தெரிய வரும். அல்லது Page Break Preview என்ற ஆப்ஷனைப் பெற்று பார்த்தாலும் தெரிய வரும். தொடர்ந்து ஒர்க்ஷீட்டினை எடிட் செய்தால் இந்த பேஜ் பிரேக் மாறுவதனை மீண்டும் மீண்டும் பார்த்து நாம் உறுதி செய்திட வேண்டும். எக்ஸெல் இந்த பேஜ் பிரேக்கினை இடைவெளிக் கோடாக நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளின் ஊடாகக் கொடுக்கிறது. சில செட்டிங்ஸ் அமைப்பில் இந்த கோடு தெரியாமல் இருக்கலாம். அதனைச் சரி செய்திடக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றலாம்.
1. Tools
மெனு சென்று அதில் ஆப்ஷன்ஸ் செலக்ட் செய்திடவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2.
இதில் View டேப்பினை செலக்ட் செய்திடவும். இதில் Page Breaks செக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இதில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
3.
அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி பேஜ் பிரேக் கோடுகள் கிடைக்கும்.
எக்ஸெல் பேஸ்ட்
எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.
செல்களைக் குழுவாகக் கட்டமிட
எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!
படுக்கை வரிசை இணைக்க
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர், F4 பட்டனை அழுத்தினால், அடுத்தடுத்து வரிசைகள் இணைக்கப்படும்.

இன்னொரு வழி இதைக் காட்டிலும் எளிய வழியாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஐந்து வரிசைகள் இணைக்கப்பட வேண்டும் என விரும்பினால், அந்த வரிசை சென்று, தொடர்ச்சியாக ஏற்கனவே இருக்கும் ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த முதல் வரிசைக்கு மேலாக, எக்ஸெல் ஐந்து வரிசைகளை இணைத்திருக்கும். இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, July 30, 2014

தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…!


தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…!

இன்னைக்கு பெரும்பாலும் ஆண் பெண் வித்தியாசமில்லாம இருக்கிற பிரச்சினை உடல் பருமன். அதிலும் குறிப்பா தொப்பை...
 குண்டாயிருந்தாகூட தொப்பை இல்லாம இருந்தா அசிங்கமா தெரியாது. இந்த தொப்பை ஏற ஏற ஹிப் சைசும் ஏறி, துணிக்கடைக்கு போகும்போதெல்லாம் ஒரு மனக்கஷ்டம் வரும் பாருங்க... MRF டயர் மாதிரி இடுப்போட ரெண்டு பக்கமும் சதைய கட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே... சொல்லி மாளாது!.
 வாக்கிங் போறதுக்கு டைம் இல்லை. ஜிம்முக்கு போயி எக்ஸர்சைஸ் பண்றதுக்கு டைம் இல்லை. நாக்கையும் அடக்க முடியறதில்லை. ஆனா தொப்பை குறையணும்ன்ற ஆசை மட்டும் குறையறதேயில்லை. நோகாம நோன்பு கும்பிடனும்... என்ன பண்ணலாம்?...
 சிக்ஸ் பேக் வேணும்னாதான் பல டஃபான எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணனும். மத்தபடி வெறுமனே தொப்பையை மட்டும் குறைக்கிறதுக்கும், கட்டுபாடா வச்சிக்கிறதுக்கும்னா இருக்கவே இருக்கு நம்ம எளிதான எட்டு வழிகள்... (இதைவிடவும் எளிதான வழின்னா அது எந்த முயற்சியுமே எடுக்காம கர்ப்பமான காண்டாமிருகம் மாதிரி தொப்பைய வளர்த்துக்கிட்டு திரியறது மட்டும்தான்!!!)
1) டெய்லி காலையில எழுந்து பல்ல வெளக்குனதும் மொத வேலையா ஒரு டம்ளர் மிதமான வெந்நீருல அரை எழுமிச்சம்பழத்தை பிழிஞ்சி உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காம குடிச்சிருங்க.
2) அடுத்து மிதமான சூட்டுல அரைலிட்டர் அளவு வரைக்கும் வெறும் தண்ணீரையும் குடிங்க. இதுல இருந்து குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாதீங்க. (அப்புறம் பால் சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ இப்படி ஏதாவது சாப்பிட்டு பழகிக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது. முடிஞ்சவரைக்கும் பாலை அவாய்டு பண்ணுங்க)
3) அடுத்து கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், குளிக்க போறதுக்கு முன்னாடி ஒரேயொரு சின்ன ஈஸியான எக்ஸர்சைஸ்... (இது நோகாம நோன்பு கும்புடுற டைப்தான்றதுனால பயப்படவேண்டாம்) ரெண்டு காலையும் சேத்துவச்சு அட்டேன்ஷன்ல நிக்கிற மாதிரி நின்னுக்கோங்க. அப்புறம் ரெண்டு கையையும் மடக்காம நேரா தலைக்குமேலே ஸ்ட்ரைட்டா தூக்குங்க. இப்போ காலோட முட்டி மடங்காம அப்படியே உடம்பையும், தலைக்கு மேலே தூக்குன கையையும் முன்பக்கமாக மடக்கி குனிஞ்சி உங்க காலோட பெருவிரலை தொடுங்க. ஒருசில விநாடிகளுக்கு அப்புறமா அப்படியே கையை தலைக்கு மேல நீட்டுனமாதிரியே நேரா நிமிருங்க. (ஒரு நாளைக்கு நூறு தடவை இப்படி செய்யனும். காலையில ஐம்பது, சாயந்திரம் ஐம்பது... இப்பிடி பிரிச்சிகூட செய்யலாம். காலோட முட்டி மடங்காம செய்யறதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான சமாச்சாரம்...)

4) அடுத்து குளிச்சிட்டு (குளிக்கிறதும், குளிக்காததும் அவங்கவங்க சொந்த விருப்பம். அதுக்கும் தொப்பையக்குறைக்கிற ஆலோசனைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!!!) காலை உணவா நீங்க சாப்பிட வேண்டியது ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி... இல்லாட்டி ஒரு கப் கெல்லாக்ஸ் இல்லாட்டி முளை கட்டுன பச்சைப்பயிர். இத்தோட உங்களுக்கு விருப்பமான ஏதாவது பழங்களை சேத்துக்கலாம். முடிஞ்சவரைக்கும் இதுலேயும் பாலையும், சர்க்கரையையும் அவாய்டு பண்ணிருங்க.

5) ஆபிஸ் போறவரா இருந்தாலும் சரி... இல்லை வீட்லேயே இருக்கிறவரா இருந்தாலும் சரி... ஒரு நாளைக்கு உங்களோட ஸ்நாக்ஸ் டைம் இரண்டு வேளையாத்தான் இருக்கனும். காலையில பதினொன்னு டூ பதினொன்றரைக்குள்ள ஒரு தடவையும், சாயந்திரம் நாலு டூ ஆறு மணிக்குள்ள ஒரு தடவையும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், முடிஞ்சவரைக்கும் எண்ணெய் பலகாரங்களையும், பேக்கரி ஐயிட்டங்களையும் தவிர்த்துடுங்க. பழங்கள், பிஸ்கட்ஸ், வெஜிடபுள் சாலட், முளைகட்டுன பச்சைப்பயிர் போன்ற ஐயிட்டங்களை ஸ்நாக்ஸ் டைமுக்கு சாப்பிடறது ரொம்ப நல்லது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இந்த ரெண்டு தடவையைத்தவிர உங்க உடம்புக்குள்ள வேறெப்பவும் எந்த ரூபத்துலேயும் ஸ்நாக்ஸ் உள்ள போகக்கூடாது. (அப்படியும் ஏதாவது திங்கனும்னு உங்க வாயும் மனசும் அலைபாய்ஞ்சுச்சின்னா... உங்க தொப்பையை ஒரு வாட்டி குனிஞ்சு பாத்துட்டு, ஒவ்வொரு தடவையும் நீங்க உங்க தொப்பைய நெனச்சி ஃபீல் பண்ணதெல்லாம் நெனச்சி பாத்துக்கோங்க!!!)

6) ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு லிட்டருக்கு குறையாம தண்ணி குடிங்க. ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும்போதும் சும்மா ஒரு டம்ளர் தண்ணியில நாக்கை நனைக்காம, மினிமம் அரைலிட்டர் குடிங்க. இதனால அடிக்கடி ஒன் பாத்ரூம் போகவேண்டியது வரும். ஆனா தொப்பையை குறைக்கிற உங்க முயற்சியில அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லீயே?... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...!.

7) மத்தியான சாப்பாடு நீங்க என்னவேணா ஃபுல் கட்டு கட்டிக்கோங்க... தப்பேயில்லை. ஆனா ராத்திரி சாப்பாடு எக்காரணத்தைக்கொண்டும் மூக்குமுட்ட தின்னாதீங்க. குறிப்பா ராத்திரிக்கு நான் வெஜ் கூடவே கூடாது(சாப்பாட்டுல மட்டும்தாங்க!!!). ராத்திரிக்கு ஒரு ஃபுரூட் ஜூஸோ, இல்லை ஏதாவது பழமோ, இல்லை ரெண்டு சப்பாத்தியோ, இல்லை வெஜிடபிள் சாலட்டோ சாப்பிடறது ரொம்ப நல்லது. முடியாதவங்க அட்லீஸ்ட் என்ன சாப்பிட்டாலும் அரைவயிறு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட உடனே படுக்காம ஒரு அரை மணி நேரம் கழிச்சி தூங்கப்போங்க. (அதேமாதிரி ராத்திரி தண்ணியடிக்கிற பழக்கமிருக்கிறவங்க எக்காரணத்தைக்கொண்டும் சைடு டிஷ்க்கு எண்ணையில பொறிச்ச அயிட்டங்களையும், நான் வெஜ்ஜையும் சேக்காதீங்க. அவிச்ச பயிர்களையும், ஃபுரூட் மற்றும் வெஜிடபிள் சாலட்டையும் வைச்சே தண்ணியடிச்சி பழகுங்க.) சாப்பாட்டுல வாரத்துக்கு ரெண்டு தடவையாவது சுரைக்காய், பப்பாளிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்துக்கிறதும், டெய்லி ராத்திரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடறதும் தொப்பையை குறைக்க உதவும்னு சில சமையல் குறிப்புங்க சொல்லுதுங்க. இது எல்லாத்தவிட முக்கியம் எப்பவுமே டயட்ன்ற பேர்ல பட்டினி கிடக்கக்கூடாது. அதேமாதிரி டைம் மாறி மாறி சாப்பிடாம தினமும் ஒரே நேரத்தில சாப்பிடனும்.

8) எட்டாவது ஐடியா என்னான்னா... மேலே சொன்ன ஏழு ஐடியாவையும் தவறாம ரெகுலரா ஃபாலோ பண்ணனும். சும்மா ரெண்டு நாளோ, ரெண்டு வாரமோ பண்ணிட்டு ரிசல்ட்டு இல்லைன்னு விட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாளியில்லைங்க. குறைஞ்சது ஒரு ரெண்டு மாசமாவது இதை ஃபாலோ பண்ணினீங்கன்னா அப்புறமாத்தான் உங்க தொப்பையில ஏற்படுற மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கிற அளவுக்குத்தெரியும். மத்தபடி விட்லாச்சார்யா படம் மாதிரி ஒரே நாள்ல தொப்பைய குறைச்சிரலாம்னு நெனச்சி இதப்படிச்சிருந்தீகன்னா "ஐயாம் வெரி சாரி"... எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்... வரட்டுமா?...!!!
மேலே சொன்ன ஐடியாவெல்லாம் இளந்தொப்பைக்கும், மீடியம் தொப்பைக்கும்தான் பொருந்தும். மத்தபடி நாள்பட்ட தொப்பைக்கெல்லாம் நம்மகிட்ட வைத்தியமில்லீங்க...
நாம சொன்னமாதிரி நடந்துக்கிட்டீகன்னா... உங்களுக்கு சிக்ஸ் பேக் வருதோ... இல்லையோ... அட்லீஸ்ட் டீசண்ட்டா டிரஸ் பண்ணிட்டு போற அளவுக்கு தொப்பை குறைஞ்சு கட்டுக்குள்ள இருக்கும்ன்றது கேரண்ட்டிங்க...!!!
மாங்கு மாங்குன்னு எக்ஸர்சைஸ் பண்ண முடியாதவக... ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்க முடியாதவக... இவுகளுக்காகத்தான் இந்த ஐடியாவெல்லாம்... நோகாம நோன்பு கும்பிட்டுதான் பாருங்களேன்... ஆல் தி பெஸ்ட் சாமியோவ்...!!!
நன்றி: கதம்ப மாலை
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, July 29, 2014

Congratulations!! You Mega Millions Award (Claim Prize Money).

From The Desk of the International
Award Promotion?s Coordinator
Mega Millions Lottery Award
Division. Great Ormond Street
Wale WC1 United Kingdom

Date: 29th July, 2014.


RE: OFFICIAL WINNING NOTIFICATION


Dear Valuable Winner Number 9,

We are pleased to inform you that you have been announced as the nine
lucky winner of our MEGA MILLION'S JACKPOT LOTTERY PROGRAMME held on
the 29th July, 2014. Your company or your personal email address is
attached to the winning number nine (9) with Batch number: MML-89705,
Lotto number: MML-65812 and Winning number: MML-43668.

Therefore, you have been approved for lump sums payout of
£3,000,000.00 GBP (THREE MILLION THOUSAND GREAT BRITISH POUND
STERLING) in cash and have been credited to Ref Payment No: 89680MM.
This is from total prize money of £3,000,000.00 GREAT BRITISH POUNDS
STERLING, shared among the Ten (10) international winners in the month
of July, 2014.

INFORMATION ABOUT MEGA MILLIONS LOTTERY AWARDS:

This is an organization that has been financially assisting people
with its intention to changing people's life, so many people have
benefited from it, in recent past. as part of international "e-mail"
promotions program, which is conducted annually for our prominent all
email users all over the world, and for the continued use of email.

All participant were selected through a computer balloting system
drawn from over 100,000 company and individual email addresses and
names from all over the world from Canada, Australia, United States of
America, South America, Asia, Europe, Middle East and Oceania as part
of our international promotions program which is conducted annually.

To claim your won prize, you are to fill your Winner's Verification
Form and send it to the Mega Millions Financial Controller with the
following information?s listed below:

FILL THE WINNER'S VERIFICATION FORM:

1.FULL NAME......................................
2.COUNTRY OF ORIGIN........................
3.PRESENT ADDRESS............................
4.POSTAL CODE.......................................
5.DATE OF BIRTH................................
6.SEX..................................................
7.TELEPHONE NUMBER.........................
8.FAX NUMBER(IF ANY)......................
9.MARITAL STATUS............................
10.WINNING NUMBER,BATCH NUMBER AND LOTTO NUMBER..........
11. OCCUPATION............................................

12. BRIEF DESCRIPTION OF YOUR COMPANY/ INDIVIDUAL...............

13. IN BRIEF EXPLANATION,HOW DO YOU INTEND TO USE YOUR WON PRIZE IN IMPROVING
YOUR STANDARD OF LIVING.................

Fill this Winner's Verification Form and send it to the Mega Millions
Financial Controller (Dr. Eric Benson) of the United Kingdom Payment
Division via email immediately after reading this mail. Below is his
contact information:

Contact Person: ( Name: Dr. Eric Benson)
Telephone: +447011150741
Contact E-mail: ericn@consultant.com

Once you fill and send your form to Dr. Eric Benson email address, he
will direct you how to claim your winning prize money.

Caution!! Winners are advised to keep their winning information
confidential from the public in order to avoid double claim of their
won fund. This mean you should not disclose your winning information
to others until after you have received your winning funds. This is
part of our security protocol, please keep to this instruction.

Contact (Dr. Eric Benson) with your filled Winner's Verification form
and claim your prize money now!

We Say Congratulation to You!!!

Your sincerely,

Mrs. Joyce M. Lambert
Lotto Co-ordinator
Mega Million Lottery Centre

Saturday, July 26, 2014

All USSD Codes For All Networks - India

All USSD Codes For All Networks - India

HOW TO USE USSD CODES ?
--->> To Use This Codes, First Type This Codes And Then Press CALL Green Button.

Aircel USSD Codes -

Aircel Customer Care Number - 121 or 123
Your Aircel Number - dial *131# or *1#
Balance Check - *125# or BAL to 121
Local Mobile Calls Balance - *111*4#
Internet Setting - PI to 121 or ALL to 121
Check GPRS Balance - *126*4# or *126*1# or *301#
3G Activation - START 3G to 121
Switch Off - *21*904#
DND Service - DND to 1909
Rate Cutter - 1215 or *122#
e-Recharge - *124*(your aircel number)#
Value Added Service - 1214
IMIS no - *222# or *2# or *214#
Aircel free 3G Service - *122*5*1# or *122*456# ( 6 am to 9 am IST till 15th May)
Aircel Free Hellotune - UL to 5800000 ( not confimed )
Free Sms Message Center No - +919808932698 or +91905063222 or +919050563221
Balance Transfer - *122*666#

Airtel USSD Codes -

Airtel Customer Care Number - 121
Airtel Voucher :- *101*your voucher card no#
Know your mobile number - *282#, *121*9# ,
 *140*1600#,  *400*2*1*1*0#*121*9# , *121*11# for 3G,  *121*11# for 3G &, Just send a blank sms to 59103.
Airtel Complaint no - 198
DND Service - dial 1909 ( Activation or Deactivation )
Balance Check - *123#
Mobile Office Activate or Deactivation - *567#
Airtel Gift Service - *141#
To check Airtel 2G data balance :- Dial *123*10#
To check Airtel 3G data balance :- Dial *123*11#
Twitter Service - *515#
Facebook service - *325#
Daily pack 2G internet
 - *555*2#
Recharge - dial 123
Airtel live Setting - LIVE to 52567
Gprs Packs - MRP GPRS to 51619
Mobile Portability - PORT to 1909
3G Activation - 3G to 121
Airtel Callertune Trick - 543211888
Balance Transfer - *141# and Choose Options.
Receive Airtel Live Settings :- SMS LIVE to 52567receive Airtel Live Settings :- SMS LIVE to 52567
To Stop any services - SMS STOP to 121/1210
To Start any services - SMS START to 121/1210

Reliance USSD Codes -

To know Mobile Number : *1#
To Check balance or validity period : *367# ,*333*1*1*1#, *306# &, *702#
Special Packs :- *777#
Caller Tunes – *999#
Packs :- *123# , *321#
Latest Balance information :- *333*1*2*1#
VAS balance :- *333*1*4*1#
Activate Caller Tune :- *333*3*1*1#
Deactivate caller tune :- *333*3*1*2#
Local Call balance :- *367*2#
common access no. or admin menu :- *369
GPRS data balance :- *367*3#
GPRS data balance for check type :- "MBAL" and send to "55333" ( don't put -- " " )
Reliance customer care :- *333 , *369
Activate Miss Call alert :- *333*3*2*1#
Deactivate Miss call alert :- *333*3*2*2#
For GPRS setting :- "ALL" to "55100"
Reliance Voucher :- *368# or *305*14 digit pin# and call info 58401
Free Internet :- *123*099#

Bsnl USSD Codes -

To know your Mobile Number - Dial 164 and call or *8888#
Balance and validity details - *123#
GPRS data balance check - *123*10#
SMS local - *123*1#
National sms - *123*2#
Network call - *123*5#
Local network call - *123*6# (data bal check for UP)
Night GPRS pack - *123*8#
Video call bal - *123*9#
Customer care Eastern region - 9400024365
FnF Numbers Enquiry - Dial *124#
SMS Balance Enquiry - Dial *125#
Voice Packs Info - (RC200) : *126#
Last Call Charge Details - *102#
Data Balance Enquiry - *234#

Vodafone USSD Codes -

Vodafone Customer Care Number - 111 or 198 (Complaint No)
Main Balance Check - *141#
Gprs Balance Check - *141*9# or *111*6#
Know 3G data card balance :- *111*5*2#
Your Vodafone Number - *121*0# or *555# or
 *8888# or Dial 164 or *111*2#
SMS Balance - *142#
Call Balance Check - *145#
3G Activation - Prepaid-> ACT 3G to 144, Postpaid-> ACT 3G
 to 111
Gprs balance data balance :- GPRS to 144
Night GPRS balance :- *123*8#
20 MB 3G plan :- *444*8# (for old plan)
GPRS PACKS-->
1 day GPRS pack - *121*05#
3 days GPRS pack - *121*14#
7 days GPRS pack - *121*25#
15 days GPRS pack - *121*49#
1 month GPRS pack - *121*98#
3G GPRS Packs -->
5GB 1 month 3G - *121*851#
8GB 1 month 3G - *121*1251#
DND Service - dial 1909 then choose option Activation or Deactivation
Rate Cutter - *121*10# and 10 paise per min activated on your mobile.
Hellotune Trick - dial 5525 or 54206090 and select song Activated in your mobile.
Balance Transfer - *131*<Amount><Receiver No>#

Idea USSD Codes -

Idea Customer Care Number - 12345 or 198 (complaint no)
Balance Checker - *123# or *130# or
 *212#
3G Activation - ACT 3G to 12345
Activated Service For idea Live Tv - 3GTV To 54777
Activated Service For idea GPRS - FRESH To 4666
Deactivated Service For idea Cricket - UNSUB ONDCKTPOR To 55456
Idea Service Number - *147#
Idea GPRS Setting - SET to 54671
Hunny Bunny Hellotune - HB to 56789
Your Idea Number - *100#
Check Mobile Number :- *789# or *100# ( For Karnataka )
SMS Balance - *161*1# or
 *451#
DND Service - START 0 to 1909 or Call 1909
Balance Transfer - *567*<receiver no><space><Amount>#
Transfer Limit - 10 to 50 Rs.

DoCoMo USSD Codes -

Know Your Mobile Number - *1#
Balance - *111# or call 12525
Internet Balance - *111*1#
Customer Care
 121 or 198
1909 or sms START DND to 1909
Recharge - *135*2<Recharge pin>#
Activating daily/weekly/new services/Internet Packs - *141#
More Info - *191# (last 3 recharges , VAS, etc….)
To Activate 3G - ACT3G to 53333



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com