*Printer இல் அதிக தாள்களை அடுக்கி வைக்க கூடாது.
*Laster Printer இல் ஒரு தடவை எடுத்த பின் தாளை மீண்டும் Printer எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் இல் இருந்து வெளிவரும் வெப்பம் ஏற்கனவே அச்சான மையை உருக்கி உள்ளே கறையாக படியும்
*Printer இல் பேப்பர்கள் அடிக்கடி சிக்கினால் பேப்பரை மாற்றுங்கள் அவ்வாறே சுருக்கு கோடு வந்தால் தடிப்பான பேப்பரை போடவும்
*Printer இல் பயன்படுத்தப்படும் காட்ரோனார்களை அதன் பாவனை முடிவு திகதி க்கு முன் பயன்படுத்த வேண்டும்
*ரோனர்களை நிலைக்குத்தாக வைக்காது கிடையாக வைப்பதே நல்லதாகும்
*ரோனர் காட்ரேச்சுக்களை வெப்பம்படும் பகுதிகளில் வைக்க கூடாது
*சுத்தம் செய்யும் போது Printer Manual ஐ பின்பற்ற வேண்டும்
*உள்ளே தூசுதுணிக்கை செல்லாதவாறு பராமரிக்க வேண்டும்

No comments:
Post a Comment