Thursday, December 1, 2011

ஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( Health Benefits ) :


லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு நச்சு( Toxin ) தன்மையை மட்டப்படுத்துவதாகும். லிவர் நச்சுதன்மையை சேமித்து வைப்பதில்லை. ஆனால் லிவர் Toxin நச்சுதன்மையை சேமித்து வைத்து கொள்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.அது மிகவும் தவறான நம்பிக்கை.

இந்த ஈரல் நச்சுதன்மையை சேமித்து வைக்கும் ஒரு உறுப்பு அல்ல ஆனால் இது அநேக ஊட்டசத்தை (vitamins A, D, E, K, B12 and folic acid, and minerals such as copper and iron)  சேமித்து வைத்து கொள்கிறது.ஈரலில் தனி சிறப்பு வாய்ந்த இரத்த நாளம் உள்ளது. இதை கல்லீரல் சிரை என்று அழைப்பார்கள், இது இதயத்திலிருந்து நேரடியாக வரவில்லை என்றாலும் இது இரத்தத்தை மண்ணிரல் குடல் வயிறு போன்றவற்றிற்கு எடுத்து செல்ல உதவுகிறது.இரத்தத்தால் கொண்டு வரப்படும் பல ஊட்டப் பொருட்களை இதுதான் செயல்படுத்துகிறது.இதில் ஊட்டசத்து அதிகமிருப்பதால் உடல் ஆற்றலுக்கு பெரிதும் உதவுகிறது மற்றும்  உடம்பில் இருந்து நச்சுதன்மையை நீக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது.

ஈரல் சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ பலன் கள்:

ஈரலில் ஹை குவாலிட்டி புரோட்டின் அதிக அளவு உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

ஈரலில் அதிக அளவு வைட்டமின் A உள்ளது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கும், ஆண் பெண் உயிர் அணு வளர்ர்சிக்கும் உதவுகிறது.

ஈரலில் CoQ10 என்ற ஊட்டசத்து உள்ளது இது cardio-vascularசெயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமாகும்.

ஈரல் Anemia- வை குணப்படுத்துகிறது. வாரம் ஒரு முறை ஈரலை சாப்பிடுவதன் மூலம் pernicious anemia  -வை வருமுன் தடுக்கலாம்.

ஈரல் உடம்பில் சக்தியை பெருக்க மிகவும் உதவுகிறது.

ஈரலில் அதிக அளவு வைட்டமின்  B-12 ம் ஃபோலிக் ஆக்ஸிட் ( folic acid. ) அதிகம் உள்ளது. இரும்பு சத்தும் அதிகம் உண்டு மேலிம் இதில் copper, zinc and chromium வும் உண்டு

 Eating Raw Liver: Raw liver was used before by physician Max Gerson the juice was extracted by a special juicer to treat patients with pancreatic cancer but later his daughter, Charlotte Gerson dropped this part of the protocol because of the unavailability of fresh clean liver without bacterial contamination. Now a crude liver extract injection or desiccated liver tablets are used in the current protocol. However, Dr. Nicholas Gonzalez, a New York doctor who treats cancer holistically, insists that all his patients eat raw liver.

குறிப்பு : நல்ல ஹெல்த்தி விலங்குகளின் ஈரலை மட்டும் உண்ணவும்.

Caution on Excessive Consumption of Vitamin A:

         Cod liver oil and other synthetic form of vitamin A is only necessary for healthy adults in very small quantities, but moderate to large amounts were found to cause problems and even contribute to birtdefects.

         Natural vitamin A found in liver is an extremely important nutrient for human health and does not cause problems except in extremely large amounts. Chicken liver, which is lower in vitamin A, may be consumed more frequently. If you experience headaches or joint pains at this level, cut back until the symptoms go away. 
இந்த காலத்தில் வயதான காலத்தில் மருந்துக்களைஅதிக அளவில் டிபன் போல சாப்பிடுபவர்கள் அதிகம்,இவர்கள் ஈரலை சூப்பு செய்து குடித்தால் மிகவும்நல்லது மேலும் அறுவை சிகிச்சை செய்தவர்களும்இதை அருந்தலாம் மிகவும் நல்லது.

இங்கே
 தரப்பட்ட மருத்துவ குறிப்புகள் தகவலுக்குமட்டுமே. நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்து ஆலோசித்துதன் பிறகு அவர் அனுமதியளித்தால் மட்டுமேபின்பற்றவும்.

1 comment:

parhti zplus said...

மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமை. சில தினங்களுக்கு முன் http://www.valaitamil.com/medicine என்ற இணையதளத்தை பார்த்தேன் அதில் உள்ள சில மருத்துவ குறிப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.