அல்லாஹுவின் அழகிய பெயர்களும் அதன் அர்த்தங்களும்
பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பாரகாத்துகு
அல்லாஹ் தனது பெயரை அல்லாஹ் தனது திருமறையின் 99 வடிவத்தில் கற்பித்து இருக்கிறான் அவைகளை பற்றி இன்ஷா அல்லாஹ் நாம் இதனை வெறும் வாசிப்பதற்காக மட்டும் இதை நாம் பதியவில்லை ஒவ்வொரு பெயரின் அர்த்தத்தையும் நாம் புரிந்து சிந்தித்து உணர கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் .
. الله - அல்லாஹ் – இதன் அர்தத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான் உலமாக்கள் கூறுகிறார்கள் இப்பெயரை அல்லாஹ் தேர்வு செய்ய காரணம் மற்ற பெயர்கள் அதாவது god என்ற ஆங்கிலவார்த்தையை நாம் male god , female god போன்ற பல அர்த்தங்களை இதில் இணைக்கலாம் அதே போல் தமிழ் வாக்கியம் கடவுள் என்ற வார்த்தையிலும் நம் அவ்வாறு கூற வார்த்தை உள்ளது ஆண் கடவுள் , பெண் கடவுள் என்று ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தையை யாராலும் மாற்ற முடியாது . என்று.
அல்லாஹுவே அனைத்தையும் அறிந்தவன் . அல்லாஹ் இவ்வாறு அவன் அழைக்க சொன்னான் நாம் அழைக்கிறோம் . என்பதே நமது கூற்று . அல்லாஹ் என்ற அவனுடைய பெயரை அல்லாஹ் தனது திருமறையில் 2698 இடத்தில் மொழிந்திருகிறான் .
2. الرحمن–-அர் ரஹ்மான் – அளவற்ற அருளாளன் அல்லது அன்பாளன்
3. الرحيم–அர்- ரஹீம் – இரக்கமுள்ளவன்
4. الملك–அல் மாலிக்-- அரசன் , ஆட்சியாளன்
5. . القدوس– அல் குத்துஸ் – பரிசுத்தமானவன் அல்லது தெய்வீகமானவன்
6. السلام–அஸ்-ஸலாம் – சமாந்தானத்தை வழங்குபவன் அல்லது அமைதியை வழங்குபவன்
7. المؤمن– அல் – மூமின் – நம்பிக்கை உள்ளவர்களின் பாதுகாவலன் அல்லது நம்பிக்கையை உக்கமளிபவன்
8. المهيمن–அல் முகைமீன் – பாதுகாவலன்
9. العزيز–அல் அசீஸ் – வெற்றியாளன் அல்லது பலம் வாய்ந்தவன்
10. الجبار– அல் ஜப்பார் – அழுத்தம் கொடுப்பவன் அல்லது கட்டாயபடுத்துபவன்
11. المتكبر– அல் முத்தகப்பிர் – பிரதானமானவன் அல்லது எல்லோரிலும் மேலானவன்
12. الخالق–அல் ஹாலிக் – படைப்பாளன் அல்லது படைத்தவன்
13. البارئ– அல் பாரி – தயாரிபாலன் அல்லது படைப்பவன் .
14. المصور– அல் முசவ்விர் – உருவம் கொடுப்பவன் , வடிவம் கொடுப்பவன்
15. الغفار–அல் கப்பார்(gaffar) – பாவ மன்னிபளிபவன் , மன்னிப்பவன்
16. القهار–அல் ஹக்கார் – ஆட்சிக்கு உட்படுத்துபவன், அடக்குபவன் , கீழ்படிய செய்பவன் , கிளடாக்குபவன்
17. الوهاب–அல் வஹ்ஹாப் – கொடுப்பவன் அல்லது கொடையாளி
18. الرزاق– அல் ரசாக் – கொடுப்பவன், வழங்குபவன் , தாராள மனமுடையவன்
19. الفتاح– அல் பாத்தாஹ் (fattah) – உள்ளத்தை திறப்பவன் , முதன்மையானவன்
20. العليم– அல் அலீம் – அனைத்தும் அறிந்தவன் ,அறிவுடையவன்
21. القابض– அல் காபித் – அனைத்திற்கும் உரிமையாளன் , அல்லது உரிமையுடையவன்
22. الباسط– அல் பாசித் - உலகத்தை விரிவாக்குபவன் அல்லது சுலபமாக்குபவன் , துணை நிப்பவன்
23. الخافض–அல் காபித் (kaafid ) - தாழ்த்துபவன் அல்லது இழிவுபடுத்துபவன்
24. الرافع–அல் ரபிஈ (rafi) -உயர்ந்தவன் ,அல்லது புகழுக்கு உரியவன்
25. المعز–அல் முஃயிஸ்- மாண்பு மிகு கொடையாளி , மதிப்புமிக்க கொடையாளன்
26. المذل– அல் முதில் – இழிவுபடுத்துபவன் ,அல்லது வேதனை செய்பவன்
27. السميع– அஸ் ஷமி-அனைத்தையும் கேட்பவன் அல்லது விசாரிபவனாக இருக்கிறான்
28. البصير–அல் பசீர் – அனைத்தையும் பார்ப்பவன்
29. الحكم–அல் ஹக்கம் – நீதியாளன் , நடுநிலை தீர்பாளர்
30. العدل–அல் அஃதல்- நீதியானவன் அல்லது நேர்மையானவன் ,அல்லது நீதியர்
31. اللطيف– அல் லத்திப் (lathif )- மேன்மையானவன் அல்லது மேன்மையானவன் , நுட்பமானவன்
32. الخبير–அல் காபிர் - அனைத்தையும் அறிந்தவன் அல்லது அனைத்தையும் உணர்ந்தவன்
33. الحليم– அல் ஹலீம் – பொறுமையாளன் , சகித்துகொல்பவன்
34. العظيم அல் அசீம் – உயர்வானவன் , சிறப்புவாய்ந்தவன் , முளுநிரைவுடையவன்
35. الغفور–அல் கப்பூர் (gaffur) – பாவமன்னிப்பு வழங்குபவன் , பாவங்களை மன்னிப்பவன்
36. الشكور–அல் ஷகூர் – வெகுமதி அளிப்பவன் , மதிப்பை உயர்த்துபவன் ,பாராட்டுபவன்
37. العلي– அல் அழியி – உயர்வானவன் , உயர் ஆற்றல் உடையவன்
38. الكبير–அல் கபீர் - சிறப்பு மிக்கவன், மிஹுதியாளன் , சிறப்புக்கு உரியவன்
39. الحفيظ– அல் ஹபிஸ் (hafiz) – பாதுகாப்பவன் அல்லது காப்பாற்றுபவன்
40. المقيت–அல்- முஹீத் – உணவுகொடுபவன் , உட்டமளிபவன் ,பலப்டுத்துபவன்
41. الحسيب–அல் ஹாசிப்- கேவிகனக்கிற்குரியவன் , கணக்கு வைத்திருப்பவன்
42. الجليل–அல் ஜலீல்- வல்லமை மிக்கவன் , நேர்த்தியானவன் அல்லது நேர்மையானவன்
43. الكريم– அல் கரீம் – பெருந்தன்மையுடையவன், அன்பாலவன் அல்லது தாராளமானவன்
44. الرقيب– அர் ராகிப் – விளிதிருப்பவன் அல்லது கூர்ந்து கவனிப்பவன் , பார்த்துகொண்டிருப்பவன்
45. المجيب– அல் முஜிப் – விரைவாக விடையளிப்பவன் அல்லது அழைப்புக்கு பதிலளிப்பவன்
46. الواسع–அல் வாசி – விசாலமானவன் அல்லது புரிந்துகொள்ளகூடியவன்
47. الحكيم–அல் ஹக்கீம் – விவேகமுள்ளவன் , சரியாக தீர்மானிக்கும் ஆற்றல் உடையவன் அல்லது கூர்ந்தமதிஉல்லவன்
48. الودود– அல் வதூத் – அன்பானவன் , நேசத்திற்கு உரியவன் அல்லது பாசமாக பராமரிப்பவன்
49. المجيد–அல் மாஜித் – புகழுக்கு உரியவன் , சிறப்பு மிக்கவன் அல்லது பெருமைக்கு உரியவன்
50. الباعث–அல் பாஃஇத்(baa'ith ) – மீண்டும் உயிர்கொடுப்பவன் அல்லது மீண்டும் உயிர்தெழ செய்தவன்
51. الشهيد– அல் சஹீத் – சாட்சியாளன் அல்லது ஒவ்வொரு செயலையும் துல்லியமாக அறிந்தவன்
52. الحق–அல் ஹக் – உண்மையானவன் , சாத்தியமானவன் அல்லது நேர்மையானவன்
53. الوكيل– அல் வக்கில் – நம்பிக்கையானவன் , நம்பிக்கைக்கு உரியவன் அல்லது பொறுப்பாளன்
54. القوى– அல் கவிஇ (qawiee) – உலகத்திற்கு சொந்தக்காரன் அல்லது உலகத்தில் உள்ள படைப்புகள் அதன் சக்திகள் அனைத்திற்கும் சொந்தக்காரன்
55. المتين– அல் மதின் - வலிமையானவன் , அனைத்திலும் ஆற்றலுடையவன் அல்லது அதிகாரத்திற்கு உரியவன்
56. الولي–அல் வலியி – ஆழக்கூடியவன் , பாதுகாவலன் அல்லது ஆசான்
57. الحميد– அல் ஹமீது – புகழுக்கு உரியவன் அல்லது பாராட்டுக்கு உரியவன்
58. المحصى– அல் முஹ்ஸி – கணக்குகளை மதிப்பிடுபவன் அல்லது செயல்களை மதிப்பிடுபவன்
59. المبدئ– அல் முப்தீ – உலகத்தை தோற்றுவித்தான் அல்லது உருவாக்கியவன்
60. المعيد–அல் முஃஇத் – மீண்டும் உயிர்தெழ வைப்பவன் அல்லது மீண்டும் உயிர்கொடுப்பவன்
61. المحيي– அல் முஹ்யீ - வாழ்வை கொடுப்பவன் அல்லது உயிரை கொடுப்பவன்
62. المميت–அல் மூமித் – உயிரை எடுப்பவன்
63. الحي– அல் ஹய்ய் – நிரந்தரமானவன் அல்லது நிலையானவன்
64. القيوم–அல் கய்யும் – சுயமானவன் , துனைஇல்லாதவன் அல்லது தனித்தவன்
65. الواجد–அல் வாஜித் – கண்டுபிடிப்பவன் அல்லது உருவாக்குபவன்
66. الماجد–அல் மஜீத் – புகழுக்கு உரியவன் , சிறப்பு மிக்கவன் அல்லது பெருமைக்கு உரியவன்
67. الواحد–அல் வாஹித் – அனைத்தையும் உள்ளடக்கியவன் அல்லது வஹுக்க இயலாதவன்
68. الصمد–அஸ் சமத் – தேவையை பூர்த்தி செய்பவன் அல்லது கேட்டதை கொடுப்பவன்
69. القادر–அல் காதிர் – ஆற்றல் மிக்கவன் அல்லது அதிகாரமுள்ளவன்
70. المقتدر–அல் முக்ததிர் – அனைத்தையும் உருவாக்கியவன் அனைத்து பொருளில் சக்தியையும் படைத்தவன்
71. المقدم–அல் முக்கத்திம் – விரைவு படுத்துபவன் அல்லது துரிதமானவன்
72. المؤخر–அல் முகக்கீர் (Mu'akhkhir) - தாமதப்படுத்துபவன்
73. الأول–அல் அவ்வல் – முதன்மையானவன் , அல்லது முதலானவன்
74. الآخر–அல் அக்ஹிர் – இறுதியானவன் அல்லது இறுதிவரை ஜீவித்திருப்பவன்
75. الظاهر–அல் சாகிர் – தெளிவானவன் அல்லது தெளிவுபடுத்துபவன்
76. الباطن–அல் பாதின் – மறைவானவன் அல்லது மறைத்து வைப்பவன்
77. الوالي–அல் வாலி – காப்பற்றகூடியவன் அல்லது பாதுகாக்கும் உற்ற நண்பன்
78. المتعال–அல் முதாஹ்லி (Muta'ali) -ஒப்புயர்வற்றவன் அல்லது உயர்வதிகாரம் உடையவன்
79. البر–அல் பர்ர் – நன்மையை அருள்பவன் , நல்லவற்றை வழங்குபவன் அல்லது நல்லதை செய்பவன்
80. التواب–அத்- தவ்வாப் – மன்னிப்பு கோர வைப்பவன் , பாவமன்னிப்பை கேட்கவைப்பவன் , பாவமன்னிப்பு வழங்குபவன்
81. المنتقم–அல் முந்தகிம் (Muntaqim)- பழிவாங்குபவன் அல்லது தண்டிப்பவன்
82. العفو–அல் அபுவ் (afuww) – மன்னிப்பளிப்பவன் , அல்லது மன்னிக்கும் மனமுடையவன்
83. الرؤوف– அற ராஃவ்ப் – அருளிரக்கமுடையவன் அல்லது இரக்கமுடையவன்
84. مالك الملك– மாலிக் அல் முல்க்- அனைத்திற்கும் சொந்தக்காரன் அல்லது அனைத்திற்கும் உரியவன் .
85. ذو الجلال و الإكرام– து அல் ஜலால் வ அல் இக்ராம் – ஈகையின் வல்லோன் மேன்மைக்குஉரியவன் அல்லது கொடைக்கு சொந்தக்காரன் பெருமைக்கு உரியவன்
86. المقسط–அல் முஃசித் – நேர்மையானவன் , நியாயமானவன் அல்லது நடுநிலையானவன்
87. الجامع–அல் ஜாமீ – நன்மைகளை குவிப்பவன் அல்லது செல்வங்களை கொடுப்பவன் அல்லது செல்வங்களை பறிப்பவன்
88. الغني–அல் கனி (Ghani) – செல்வசெளிபுடயவன் , அஸ்த்திக்காரன் அல்லது பணக்காரன்
89. المغني– அல் முஹ்னி (Mughni) - செவத்த்தை பெருக்குபவன் அல்லது செளிப்பக்குபவன்
90. المانع–அல் மணீ – தீங்கை விட்டு காப்பவன் , தீமையை விட்டு பாதுகாப்பவன்
91. الضار–அத் தாரர் (Ad-Darr) – கொடியவைகளை படைத்தவன் , கேடுவிளைவிக்ககூடியவற்றை படைத்தவன்
92. النافع–அன் நபீ (An-Nafi') – நன்மை தரகூடியவற்றை படைத்தவன் அல்லது நல்ல உள்ளங்களை படைத்தவன்
93. النور–அன் நூர் – ஒளியானவன் அல்லது பிரகாசமுடயவன்
94. الهادي–அல் ஹதி – வழிகாட்டுபவன் அல்லது வழிநடத்துபவன்
95. البديع–அல் பதி – ஆரம்பமானவன்
96. الباقي–அல் பாகியி – நிரந்தரமானவன் அல்லது முடிவில்லாதவன்
97. الوارث–அல் வாரித் – அனைத்திலும் முதன்மையானவன் , அணைத்து பொருள்களிலும் ஆற்றலுடையவன்
98. الرشيد–அர் ரஷீத் – நேர்மையான வழிகாட்டி அல்லது நன்னெறியில் உள்ள ஆசான்
99. الصبور– அஸ் சபூர் – அமைதியானவன் அல்லது பொருமையானவன்
அல்ஹம்து லில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம் ..
அணைத்து புகழும் அகிலத்தை படைத்து பரிபாளித்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
--
No comments:
Post a Comment