Monday, December 24, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க!-பகுதி-23

தெரிந்து கொள்வோம் வாங்க!-பகுதி-23

 

  • ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.

  • ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.

  • தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்

  • வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ

  • உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.

  • காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.

  • விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.

  • முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.

  • குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.

  • விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.

  • பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்.

  • மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.

  • இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.

  • பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.

  • சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது - தி பிளாக் விடோ.

  • நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.

  • யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.

  • நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.

  • ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.

  • இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.

  • துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்.

  • காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்!

  • உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் அலெக்சாண்டர் டூமாஸ்

  • காந்தக்கல்லைத் திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் -சீனர்கள்.

  • ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு -தாய்லாந்து.

  • ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது -சுவிட்சர்லந்து

  • இந்தியாவிலேயே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண்-7 (காசியிலிருந்து கன்னியாகுமரி வரை) .

  • ஜெர்மனி நட்டின் தேசியப் பூ சோளப் பூ

  • உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு பிலிப்பைன்ஸ்.

  • உதவி:
    -கணேஷ் அரவிந்த்.

     

    Engr.Sulthan

    --
    *more articles click*
    www.sahabudeen.com


    No comments: