வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்நுட்ப சாதனங்கள் பல. பலரும் அதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறோம். டேப்ளட் பிசி வாங்கும் முன் நாம் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.
டேப்ளட் பிசிக்களை பலரும் விரும்ப காரணம்:
(Top reasons to like a tablet)
குறிப்பாகச் சொல்வதானால் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். கல்வித் தொடர்புடைய சாதனங்களாகவும் அவைகள் பயன்படுவதும் ஒரு முக்கிய காரணம்.
அதுபோன்றதொரு பயனுள்ள தொழில்நுட்பச் சாதனம்தான் டேப்ளட் பிசி.. பிசினஸ் செய்பவர்கள் முதல், மாணவர்கள் வரை அனைவருமே இதை வாங்க முனைகின்றனர். உங்களுக்கும் இதுபோன்றதொரு எண்ணம் வந்திருக்கலாம். டேப்ளட் பிசி(Tablet Pc) வாங்குவதற்கு முன்பு ஒரு சில விடயங்களை யோசித்து, பிறகு வாங்குங்கள்..!
குறைந்த விலையில் கிடைக்கும் ஆகாஷ் டேப்ளட்டிற்கு பிறகு பல்வேறு நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 4000 த்திலிருந்து ஆரம்பிக்கிறது.
டேபிளட் பிசிக்களின் வகைகள்:
(Kinds of Tablet PC)
டேப்ளட் பிசியில் இரண்டு வகை உண்டு. போன்பேசும் வசதியுடன் கூடிய டேப்ளட் பிசி. மற்றொன்று போன் பேசும் வசதியற்ற டேப்ளட் பிசி. நீங்கள் வாங்கும் டேப்ளட் பிசியில் SIM card slot உடன் உள்ள டேப்ளட் பிசியாக இருந்தால் அதில் போன் பேசிக்கொள்ள முடியும். தற்போது நம் நாட்டில் கிடைக்கும் டேப்ளட் பிசிக்கள் 7" கொண்டவையாகவே கிடைக்கிறது. டேபிளட் பிசிக்கள் அனைத்துமே டச் ஸ்கிரீன் கொண்டவைதான். அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று resistive touch screen, மற்றொன்று capacitive touch screen.

முதல் வகை touch screen-ல் டேப்ளட் பிசியுடன் கொடுக்கப்பட்டிருக்கிற சிறு குச்சியைப் போன்ற பென்சிலில் தொட்டு இயக்குவது. இரண்டாம் வகை capacitive touch screen -ல் மென்மையான தொடுதலில் இயங்குபவை. இவ்வாறான டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம்.
Tablet PC க்கள் Android இயங்குதளங்களைக் கொண்டே இயங்குகிறது. இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் சில வகை android operating systems பதிப்புகள் உள்ளது. அதாவது கணினியில் விண்டோஸ் xp, விண்டோஸ் 7, விண்டோஸ் 99, இருப்பதைப் போன்று ஆண்ட்ராய்டிலும் Android 2.2., android gingerbread, android 3.1, android 4 என ஒரு சில பதிப்புகள் கிடைக்கின்றன. நம் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவு விலை ஆன்ட்ராய் இயங்குதளங்கள் android 2.2, android 2.3 ஆகியவைகளே.. இந்த இயங்குதளங்களைக்கொண்ட டேப்ளட் பிசிகளில் video Call செய்ய முடியாது.
அவ்வாறு பேச வேண்டுமானால் இதற்கென உள்ள டான்கோ(TANGO)என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீடீயோ சாட் செய்யலாம். Tango மென்பொருளை டவுன்லோட் செய்ய இணைப்பைக்கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்த இயங்குதளங்கள் இயங்கும் டேப்ளட் பிசிகளில் Gtalk-ல் chat செய்ய முடியும். ஆனால் பேசுவதற்கு முடியாது. skype பயன்படுத்துபவர்கள் இதன்மூலம் பேசலாம்.
SIM Slot உடன் கூடிய டேப்ளட் பிசிக்களில் போன் பேச முடியும். Bluetooth வசதியுடன் கூடிய டேப்ளட் என்றால் கூடுதல் பயன் பெறலாம். இந்த வசதியுடைய டேப்ளட் பிசியுடன் ஹெட்செட்டை இணைத்து பேசிக்கொள்ளலாம். இதனால் மற்றவர்கள் நாம் பேசுவதை கேட்பது தவிர்க்க முடியும் blue tooth வசதி இல்லாத டேப்ளட் பிசிக்களில் பேசலாம். ஆனால் speaker மூலமே கேட்க முடியும். இதனால் அருகில் உள்ளவர்களும் நம்முடைய பேச்சை கேட்க முடியும். இதைத் தவிர்க்க Blue tooth வசதியுடன் டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுத்து வாங்குவது நலம். கொஞ்சம் கூடுதல் பணம் போட்டால் இந்த வசதியுடனை டேப்ளட் பிசிக்களை வாங்கிவிடலாம்.
Tablet Pc -External Keyboard:
டேப்ளட் பிசிக்களுக்காகவே மினி கீபோர்ட்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த மினி கீபோர்ட்களை டேப்ளட் பிசியுடன் இணைத்து பயன்படுத்தலாம். Tablet Pc உடன் Keyboard இணைக்க USB Port அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

யு.எஸ்.பி ஹோஸ்ட் மோட் எனேபிள் செய்து கணினியுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். இதன் மூலம் கணினியிலிருந்து டேப்ளட் பிசிக்கும், டேப்ளட் பிசிலிருந்து கணிக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம். சாதாரணமாக மினி யு.எஸ்.பி போர்ட் மட்டுமே டேப்ளட் பிசியில் இணைக்கப்படிருக்கும். நாம் வழக்கமாக பயனப்டுத்தும் pen-drive, மற்ற USB பொருட்களை இதில் பயன்படுத்த முடியாது.
தோல் உறை பாதுகாப்புடன் கூடிய டேப்ளட் பிசி மினி கீபோர்ட் உடன்
2G வசதி கொண்ட டேப்ளட் பிசிக்கள் விலை குறைவாக கிடைக்கும். 3G வசதியுடன் வெளிவரும் டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம். சாதாரணமாக டேப்ளட் பிசிக்களின் எடை 350 கிராம் முதல் 450 கிராம் வரை இருக்கும். இந்த டேப்ளட் பிசிக்கல் அனைத்துவித வீடியோ பார்மட்களையும் ஆதரிக்காது. எனினும் அதற்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்டுத்துவதன்மூலம் அனைத்து வகை வீடியோக்களையும் Support செய்யுமாறு அமைத்துக்கொள்ளலாம்.
டேப்ளட் பிசிக்களில் உள்ள மற்ற வசதிகள்:
(Features of Tablet Pc)
GPS, Bluetooth, 2-G, GPRS, WiFi, branded camera போன்றவை டேப்ளட் பிசியில் உள்ள மற்ற வசதிகள்.
இதில் பல்வேறு பட்ட கேம்ஸ்களும் விளையாடலாம். இதற்கு உங்கள் டேப்ளட் பிசியில் இருக்கும் மெமரி அளவு முக்கியம்.
இதில் Internal Memory, External memory, Rom, RAM என நான்கு வகை மெமரிகள் இருக்கும். Internal Memory என்பது டேப்ளட் பிசியினுள்ளேயே Inbuilt ஆக இருக்கும். மெமரி கார்ட்டைப் போன்றது இது. இந்த மெமரியில் நமக்கு வேண்டியதை நாம் பதிந்துவைக்கலாம். 8GB அதற்கு மேலும் சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.
External memory என்பது நாம் கையில் எடுத்துச்செல்ல்கூடிய வகையில் இருக்கிற மெமரி கார்ட் ஆகும். 32GB வரை சப்போர்ட் செய்யும் திறனுடையது டேப்ளட் பிசிக்கள். இப்போது அதிகளவு மெமரி சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும் கிடைக்கின்றன. இத்தகைய மெமரிகார்ட்களில் நமக்கு வேண்டிய டேட்டாக்களை பதிந்து பயன்படுத்த முடியும்.
சாதாரண கணினியைப் போன்றே இதிலும் RAM ன் பணி டேப்ளட் பிசிக்களின் வேகத்தை நிர்ணயிக்கும் பொருளாக பயன்படுகிறது. இது தற்போது 512MB, 1GB, 2GB, 4GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.
ROM - என்பது Read only memory என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில்தான் நாம் நிறுவும் மென்பொருள்கள் பதியப்படும். குறிப்பாக tablet Pc system softwares அனைத்தும் இதில்தான் பதியப்படும்.
Tablet Pc-க்களில் தமிழ்:
(Tamil in Tablet PC)
இதில் தமிழையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக Opera Mini Browser மூலம் இணையத்தில்லுள்ள தமிழ்த் தளங்களை படிக்க முடியும். ஆண்ட்ராய்ட் லேட்டஸ்ட் வெர்சனில் இது இன்னும் சுலபமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது புதிய டேப்ளட் பிசிக்கள் எண்ணற்ற வசதிகளுடன் சந்தையில் கிடைக்கிறது.
புதிதாக டேப்ளட் பிசி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களையும், Google Play Application களையும் ஆதரிக்கும் Tablet PC மற்றும் Phone களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள். கீழே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறுபட்ட மாடங்களில் உங்களுக்கான Tablet PC, மற்றும் Phone நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
Update:
Google Play யில் உள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் Tablet PC மற்றும் Phone களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனங்கள்:
Acer, Anydata, Archos, Asus, Compal, Coolpad, Dell, Enspert, Foxconn, Fujitsu, Funai Electric, Gigabyte, Hisense, Hon Hai Precision Industry Co., HTC, Huawei, INQ Mobile, Intel, iriver, Kobo, KT Tech, Kyocera Corporation, Lenovo, LG, Logitech, Micromax, Motorola, NEC, OpenPeak, Panasonic Corporation, Panasonic Mobile Communications, Pantech, Pegatron, Philips Electronics, Positivo, Quanta Corporation, Samsung, SHARP, SK Telesys, Sony, Sony Ericsson, mitomo Electric Networks, TCT Mobile Limited (Alcatel), Teleepoch, Toshiba, Vizio, ZTE,

--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment