பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்திற்கு இடை நிறுத்தம்!
மும்பை: பிரபல குழந்தைகள் பவுட நிறுவனத்தின் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்துக்கு இடை நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.
பிரபல குழந்தைகள் அழகு சாதனப் பொருட்களின் நிறுவனம் 'ஜான்சன் அன்ட் ஜான்சன்' இந்த நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் தயாரிக்கும் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் இதில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளவை கண்டு பிடிக்கப் பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதை அடுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது இடை நிறுத்தம் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Read more about பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்திற்கு இடை நிறுத்தம்! [10502] | இந்திய செய்திகள் | செய்தி at www.inneram.com
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment