வழிமுறை :
1. start ஐ click செய்யுங்கள் .
2.பிறகு notepad ஐ open செய்யுங்கள்.
3.பிறகு கீழே உள்ள code களை notepad இல் paste அல்லது type செய்யுங்கள்
code.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
4.பிறகு அந்த notepad file ஐ with the name fakevirus.exe என்ற பெயரில் save செய்யுங்கள் .
save செய்த file உடனடியாக delete ஆகினால் , உங்கள் antivirus நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் . இந்த முறை அமெரிக்கன் university இனால் கொடுக்கப்பட்ட ஒரு முறை
--
No comments:
Post a Comment