திருநெல்வேலி பேட்டை, குளோப் ரேடியோ ஹவுஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்கக் கூட்டத்தில் மெளலானா, மெளவி அப்துல் லத்தீப், அதிராமபட்டிணம். அவர்கள் 2004-ல்ஆற்றிய் உரை (சுமார் 3.30 மணி நேரம்).
இதில் ஹாஜிகள் வீட்டிலிருந்து புறப்பட்டு ஹஜ் செய்து திரும்பும் வரையுள்ள அனைத்து ஹஜ் நிகழ்வுகளையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக, விரிவான விளக்கமாக, சிறப்பாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஹஜ் /உம்ரா செல்ல இருக்கும் சகோதர சகோதரிகள் அவசியம் கேட்க வேண்டிய அற்புதமான உரை. கேட்க இங்கே தட்டவும். http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=3&authID=93
(Please forward this mail to others.)
குறிப்பு: அருமையான உபதேசம். மிக நுணுக்கமான விசயங்கள். மெளலானா அவர்கள் கடந்த 30 வருடங்களாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இன்ஷாஅல்லாஹ் விரைவில் இந்த வருடம் ஆற்றிய உரையும் இதே பகுதியில் பதிவுசெய்யப்படும்.
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment