BABY WALKERS எனப்படும் நடை பயிற்சி கருவியை உபயோக படுத்துவதால் மட்டும் குழந்தை சீக்கிரம் நடக்கும் என்று சொல்லி விட முடியாது . குழந்தையின் வயதிற்கு ஏற்பவே நடக்கும் .
ஆனால் BABY WALKER உபயோக படுத்தினால் குழந்தைக்கு கால் வலி வர வாய்ப்பு உள்ளது , ஏனெனில் வாகேரில் அது அளவுக்கு அதிகமாக நடக்க முயற்சி செய்யும் . மேலும் மிக வேகமாக நகர்வதால் (ஒரு வினாடிக்கு மூன்று அடி ) அடி பட வாய்ப்பு உள்ளது .
INJURIES:
எலும்பு முறிவு , தலையில் பலத்த காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது
கழிவுஅறை, நீச்சல் குளம் , போன்ற இடங்களுக்கு சென்று நீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது
கால் விரல் , குதி காலில் காயமும் , எலும்பு முறிவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது .
எனவே BABY WALKER முடிந்த வரை தவிர்ப்பது நல்லது .

No comments:
Post a Comment