பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறிதளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும் . இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை .
காரணம் :
குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்ட எனப்படும் நஞ்சு கோடி மூலம் குழந்தைக்கு போய்கொண்டிருக்கும் . குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தபடுகிறது.
இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படி படியாக குறையும் .எனவே இது ஒரு மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period ) போன்ற நிலையை ஏற்படுத்தும் . குழந்தையின் கற்பபையில் இருந்து சிறிதளவு ரத்தபோக்கு ஒரு சில நாள் நீடிக்கும் .
இதனால் குழந்தைக்கு வலி இருக்காது
குழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோன் அமைப்புகள் சரியாக வேலை செய்வதையே இது காட்டுகிறது. எனவே இது கவலை பட கூடிய விஷயம் அல்ல . ( சந்தோஷ படகூடிய விஷயம் என்றும் கூறலாம் )
பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும்
எல்லா பெண் குழந்தைகளுக்கும் வரும் என்று கூறமுடியாது . வரவில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை .
வைட்டமின் கே அளவு சாதரணமாக பிறந்த குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் .இதனாலேயே பிறந்தவுடன் vit k ஊசி மூலம் போடபடுகிறது . உதிரபோக்கு அதிகமாகவோ அல்லது அதிக நாட்களோ இருந்தால் வைட்டமின் கே போட்டுகொள்வது நல்லது

No comments:
Post a Comment