பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அழகிய கடன் அறக்கட்டளை
கூட்டுக்குர்பானி
அஸ்ஸாமிய முஸ்லிம் மக்களுக்காக...
அன்பார்ந்த சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,
பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் முஸ்லிம் மக்களை அழகியகடன் அறக்கட்டளை சார்பாக 7 பேர் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டு சுமார் 15 இலட்சம் ரூபாய் அளவுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். அதை தொடர்ந்து இரண்டு லாரி நிறைய புதிய, பழைய துணிமணிகளை வசூலித்து அனுப்பிவைத்துள்ளோம்.
வீட்டை விட்டு நிர்கதியாக துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட நம்முடைய முஸ்லிம் சொந்தங்கள் உடலுக்கு வெளியே உடுத்திய துணியும்,உடலுக்கு உள்ளே உயிரையும்தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில் சுமார் 5 இலட்சம் முஸ்லிம்கள் காடுகளிலும்கூடாரங்களிலும்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மக்களுக்காக அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் அஸ்ஸாமுக்கே நேரடியாக சென்று அங்கேயே மாடுகள் வாங்கி, உண்ண உணவின்றி தவிக்கும் அந்த மக்களுக்கே குர்பானி இறைச்சியை விநியோகம் செய்ய கூட்டு குர்பானி என்ற ஒரு உன்னத பணியை மேற்கொண்டுள்ளோம்.
இதற்காக தங்களுடைய குர்பானியை நிறைவேற்ற இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் பன்மடங்கு நன்மையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு பங்கின் விலை ரூ.1700 /- -
சென்னை தொடர்புக்கு : 91769 71532, 98847 74554 |
நேரடியாக அனுப்புபவர்கள் AZHAGIYA KADAN ARAKKATTALAI ..என்ற பெயரில் |
D.D. /செக் / மணியார்டர் அனுப்ப வேண்டிய முகவரி |
மக்காஹ் மஸ்ஜித் வளாகம், நெ.822, அண்ணாசாலை, சென்னை - 600 002. Ph : 044 - 42141333 |
For E-Transfer Account Name : Azhagia Kadan Arakkattalai Account Number : 1364 145 000 0079 Bank : HDFC bank, Raheja Tower Branch, Chennai. IFSC Code HDFC0001364 Transfer Instructions : 1. Please do not transfer money from overseas bank. Transfer only from banks in India like ICICI, SBI, HDFC, AXIS etc. 2. Kindly contact us by email (admin@makkamasjid.com) if you don't have bank account India. 3. After transferring money through e-transfer, please send an email to admin@makkamasjid.com with the following details WITHOUT FAIL. We'll not be able to perform your qurbani if you fail to send these details a) Name of the person on whom the qurbani has to be done b) Amount (Rs.1,700 for 1 share) c) donation is for what purpose A) Sadaqa b) zakath C) Qurbani d) e-transfer reference number e) date/time when transfer was made f) Email Id to which the receipt has to be sent. 3. If you have any questions kindly an email to admin@makkamasjid.com |
தமிழகத்தின் பிற பகுதிகளில் தொடர்புக்கு
ஊர் | பெயர் | தொலை பேசி எண் |
திருநெல்வேலி | ஹமிது | 95666 17776 |
கரூர் | அபுல்ஹசன் மெளலானா | 93607 04046 |
மதுரை | பாபு | 98425 32090 |
திண்டுக்கல் | கமாலுதின் | 89398 08642 |
ராம்நாட் | முத்துவாப்பா | 98425 38186 |
வாணியம்பாடி | சைஃபுலல்லா | 94455 18094 |
ஆம்பூர் | அப்துல் ரஹ்மான் ஹஸ்ரத் | 98940 99519 |
நாகர் கோயில் | ஜாஃபர் | 98944 54277 |
கோவை | ஜாஹிர் உசேன் | 97864 10040 |
அருப்புக்கோட்டை | சாதிக் | 96880 80405 |
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment