Monday, October 1, 2012

அற்புதமான ஹஜ் விளக்கவுரை / (MP3 Audio) / ஹஜ் எப்படி செய்ய வேண்டும்?



Assalamu alaikkum
 
1. Please click on the download icon/link.
2. A popup window will appear.
3. Right click on the link and select save as / save target as. (Please check attachment)
4. If any problem please contact me.
 
 
 
Wassalam
Peer Mohamed

From: ahadh slave ahadh slave <slaveinahadh@gmail.com>
To: tamiltafseer@googlegroups.com
Sent: Monday, 24 September 2012 2:46 PM
Subject: Re: {TamilTafseer} அற்புதமான ஹஜ் விளக்கவுரை / (MP3 Audio) / ஹஜ் எப்படி செய்ய வேண்டும்?

jee can't downlod
 how iwant download?
please tell me.

2012/9/24 ahadh slave ahadh slave <slaveinahadh@gmail.com>
jazaak allaah haire

peer mohamed bhai

2012/9/21 Peer Mohamed <peermd@yahoo.com>
திருநெல்வேலி பேட்டை, குளோப் ரேடியோ ஹவுஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்கக் கூட்டத்தில் மெளலானா, மெளவி அப்துல் லத்தீப், அதிராமபட்டிணம். அவர்கள் 2004-ல்ஆற்றிய் உரை (சுமார் 3.30 மணி நேரம்). 
 
இதில் ஹாஜிகள் வீட்டிலிருந்து புறப்பட்டு ஹஜ் செய்து திரும்பும் வரையுள்ள அனைத்து ஹஜ் நிகழ்வுகளையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக, விரிவான விளக்கமாக, சிறப்பாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஹஜ் /உம்ரா செல்ல இருக்கும் சகோதர சகோதரிகள் அவசியம் கேட்க வேண்டிய அற்புதமான உரை. கேட்க இங்கே தட்டவும். http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=3&authID=93
 
 
(Please forward this mail to others.)
 
 
குறிப்பு: அருமையான உபதேசம். மிக நுணுக்கமான விசயங்கள். மெளலானா அவர்கள் கடந்த 30 வருடங்களாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இன்ஷாஅல்லாஹ் விரைவில் இந்த வருடம் ஆற்றிய உரையும் இதே பகுதியில் பதிவுசெய்யப்படும்.
 

 
 
 
 







--
*more articles click*
www.sahabudeen.com



No comments: