பிரிட்ஜில் எந்தெந்த உணவு பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்? |
இன்றைய உலகில் நமக்கு தினசரி வீட்டிற்கு தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்குவதற்கு போதிய நேரம் இல்லை.அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் தான் "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது.வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் மற்றும் அவற்றை எத்தனை நாட்கள் வைக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம், |
http://www.valaitamil.com/storing-food-items-fridge_8269.html
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment