Having trouble viewing this mail? Click here to view it in your browser. Make sure that you always get our messages: Add admin@makkamasjid.com to your contacts. Click here to unsubscribe or update your email address. |
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் அருளால், அழகிய கடன் அறக்கட்டளை 1997-ம் வருடம் மெளலானா ஷம்சுதீன் காசிமி அவர்களால் துவங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 15 வருடங்களாக அல்லாஹ்வின் உதவியோடு எவ்வித பரபரப்பின்றி எளிமையாக நடைபெற்று வரும் பணிகளில் உங்கள் பார்வைக்கு சில...
அன்பு சகோதரர்களே, கீழ்கண்ட இறை பணிகளுக்காக ஒரு வருடத்திற்கு சுமார் ரூ. 75 லட்சம் வரை தேவை படுகின்றது.
அல்லாஹ் தன் அளப்பரிய உதவியாலும், உலகத்திலேயே தர்ம சிந்தனை மிக்க நமது சமுதாயத்தின் தயாள மனப்பான்மையாலும் இந்தக்காரியங்களை அல்லாஹ் எங்களுக்கு இலகுவாக்கி வைத்துள்ளான்.
இறை உவப்பை பெற்று தரும் இந்த அற்புத பணிகளிலே தாங்களும் பங்கெடுத்து தங்களின் இம்மை - மறுமை வெற்றியை உறுதிசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ் நம்முடைய பணிகளை இக்லாசாக ஆக்கி முழுமையான பலன் தருவானாக. ஆமீன்.
This email is being sent to sahabudeen7@gmail.com. |
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment