பெண்களை ஏழு வகைப்படுத்தலாம்
01. HARD DISK – இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில்வைத்திருப்பார்கள்.
02. RAM – இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்.
03. SCREEN SAVER – இவ் வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள்.
04. INTERNET – இவ் வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும்.
05. SERVER – இவ் வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.
06. MULTIMEDIA – இவ் வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெளிப்படுத்துவார்கள்.
07. VIRUS – இவ் வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான் .
தகவல் தந்தவர் Panithuli Shankar
--
No comments:
Post a Comment