Wednesday, March 12, 2014

யாரிடம் எப்படி பேச வேண்டும்

தாயிடம் அன்பாகப் பேசுங்கள்! 

தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்!
துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள்!
சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்!
சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள்!
குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள்!
உறவினரிடம் பரிவாக பேசுங்கள்!
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்!
வியாபாரியிடம் கராராக பேசுங்கள்!
வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்!
அரசியல் மட்டும் ஜாக்கிரதையாக பேசுங்கள்!
கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்!
 
 புரிந்து பேசுங்கள் புரியும்படி பேசுங்கள்! 
வாழ்வதற்காக பேசுங்கள்!
 
வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள்!!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: