அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர / சகோதரிகளே ,
நமது இன்றைய இந்த பிஸியான வாழ்கையில் நம்மில் பலர் 5 வேலை பர்ல் (FARDh ) தொழுவதே பெரிய விசயமாக உள்ளது , சில நேரங்களில் அலுவல் பாலுவின் காரணமாக தொழுகை விடுபட்டுவிடுவதும் உண்டு , சில சமயங்களில் வீடு சென்று தொலதுகொள்ளலாம் என்று இருந்து விட்டு, மறந்தும் விடுகிறோம் .
எந்த நாள் எந்த வேலை தொழுகை விடுபட்டது என்பது நமக்கு சரியாக நியாபகம் இல்லை அaனால் பல தொழுகைகளை( தொராயாமாக approximately ) விட்டோம் என்பது நமது உள்மனம் அறிந்த ஒன்று ,
We know that in our adult age(especially after 14) we have left many prayers but we don't know it by Day and time so we have to remember those days and compensate for that , as we are having our child hood memories.
ஆக நமது விடுபட்ட கடமையான (FARD ) , வாஜிப் , மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நினைவு கூர்ந்து தொலமாறு வலியுறுத்தும் சில குரான் மற்று நபி மொழிகளை இங்கே தொகுத்துள்ள்ளேன் , படித்து அதன்படி அமல்செய்து மற்றவர்களுக்கும் எத்திவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் .
குறிப்பு : ஹதீஸ்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது , அதன் புறநிலை மட்டுமே தமிழில் கொடுத்துள்ளேன் , தவறு இருப்பின் சுட்டிகாட்டவூம் .
1 . ஒரு தொழுகையை விட்டு விடுவது நமது குடும்பம், மற்றும் பொருள் அனைத்தையும் இழந்து விடுவதை விட மிக அதிகமான இழப்பாகும்
1. Naufal Ibne-Mu'awiya Radiyallahu 'anhu narrates that Nabi Sallallahu 'alaihi wasallam said: The person who missed even one Salat is as though he has been deprived of his entire family and wealth. (Ibne-Hibban)
2 . ஒருவர் விடுப்பட்ட தனது தொழுகையை நினைவுடன் மீட்டு தொழுவதை தவிர வேறு பரிகாரமில்லை , (முஉமினான ஒருவரின் உள்ளம் ஒவ்வரு தொழுகை நேரத்திலும் தனது உள்ளம் தனது வாழ்கையில் தான் விட்ட தொளுகைகாலை நிச்சயமாக நினைவு koorum என்பது உண்மையே )
2 . Narrated Anas: The Prophet said, "If anyone forgets a prayer he should pray that prayer when he remembers it. There is no expiation except to pray the same." Then he recited: "Establish prayer for My (i.e. Allah's) remembrance." (20.14).
[Bukhari :: Book 1 :: Volume 10 :: Hadith 571 , Muslim :: Book 4 : Hadith 1454 ]
3 தூக்கம் மேலோக்கத்தால் (அல்லது சோர்வின் காரணமாக) விடுபட்ட காலை / (மற்ற 5 வேலை ) தொழுகையை மீட்டுவது :
3. We proceeded with the Apostle of Allah (peace_be_upon_him) on the occasion of al-Hudaybiyyah. The Apostle of Allah (peace_be_upon_him) said: Who will keep watch for us? Bilal said: I (shall do). The overslept till the sun arose. The Prophet (peace_be_upon_him) awoke and said: Do as you used to do (i.e. offer prayer as usual). Then we did accordingly. He said: Anyone who oversleeps or forgets (prayer) should do similarly.
[brief in Muslim :: Book 4 : Hadith 1448 , Dawud :: Book 2 : Hadith 447 ]
3.a Sayyidina Jabir (RA) ibn Abdullah reported than on the day of the Trenches, Umar ibn al-Khattab(RA) reviled the disbelieving Quraysh and said, "0 Messenger of Allah I could not offer the Salah of Asr till the sun was about to set." He said, "By Allah! I could not offer the Salah of Asr till the sun was about to set." He said, "By Allah! I too have not offered it." The narrator said that they then stopped at Bathan where the Prophet (SAW) made ablution and then they made ablution and he offered the Asr and then he offered the Maghrib. [Muslim 631, Bukhari 596,Tirmizi 180]
3b. Sayyidina Abdullah ibn Mas'ud (RA) said that on the day of the Battle of Trench the idolators prevented Allah's Messenger (SAW) from offerIng four prayers till as much of the night had passed away as Allah willed. He then commanded Sayyidina Bilal to call Adhan and the iqamah. He offered Zuhr, the iqamah was called and he offered Asr, the iqamah was called out and he offered Maghrib and then after the iqamah, the Isha was offered. [Ahmed 4013, Nisai 618, Tirmizi 179]
4. தூக்கம் மேலோக்கத்தால் (அல்லது சோர்வின் காரணமாக) விடுபட்ட வித்ரு தொழுகையை மீட்டுவது :
4. Narrated AbuSa'id al-Khudri: The Prophet (peace_be_upon_him) said: If anyone oversleeps and misses the witr, or forgets it, he should pray when he remembers. [Dawud :: Book 8 : Hadith 1426 ]
5 வேறு சில வேலை காரணமாகே விடுபட்ட சுன்னத்தான தொழுகைகளை மீட்டுவது :
5a . Narrated Aisha: The Prophet never missed four Rakat before the Zuhr prayer and two Rakat before the Fajr prayer.
Bukhari :: Book 2 :: Volume 21 :: Hadith 276
5b . ............................................. Prophet said, "O daughter of Bani Umaiya! You have asked me about the two Rakat after the 'Asr prayer. The people of the tribe of 'Abdul-Qais came to me and made me busy and I could not offer the two Rakat after the Zuhr prayer. These (two Rakat that I have just prayed) are for those (missed) ones. Narrated by Kubaib: [Bukhari :: Book 2 :: Volume 22 :: Hadith 325 ]
6 மற்ற வழக்கமான அமல்களையும் (குரான் ஓதுவது போன்ற ) மீட்டுவது :
6 . 'Umar ibnil-Khattab Radiyallahu 'anhu narrates that Rasulullah Sallallahu 'alaihi wasallam said: He who falls asleep at night and
fails to recite his usual portion of the Qur'an, or part of it, and he recites it between Sala-tul-Fajr and sala-tuz-Zuhr, it will be
recorded for him as though he had recited it during the night. (Muslim)
மேரு கூறப்பட்ட விசயத்தின்படி அமல் செய்யகூடிய தௌபிகை அல்லா எனக்கும் நம் அனைவருக்கும் தந்து அருள்வானாக
உணக்ள இஸ்லாமிய சகோதரன்
இம்தியாஸ் அஹ்மத்
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment