Thursday, November 22, 2012

2013ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்

2013ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சார்பில் அதன் தலைமை
 
செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும் பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2013ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழக அரசு இதனால் அறிவிக்கிறது.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு- 1.1.2013 (செவ்வாய்க் கிழமை),
பொங்கல் திருநாள்- 14.1.2013 (திங்கட்கிழமை),
திருவள்ளுவர் திருநாள்- 15.1.2013 (செவ்வாய்க்கிழமை),
உழவர் திருநாள்- 16.1.2013 (புதன்கிழமை),
மீலாது நபி- 25.1.2013 (வெள்ளிக்கிழமை),
குடியரசு தினம்- 26.1.2013 (சனிக்கிழமை),
தூய வெள்ளி- 29.3.2013 (வெள்ளிக்கிழமை),
ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)- 1.4.2013 (திங்கட்கிழமை),
தெலுங்கு புத்தாண்டு- 11.4.2013 (வியாழக்கிழமை),
தமிழ் புத்தாண்டு பிறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்- 14.4.2013 (புதன்கிழமை),
மகாவீர் ஜெயந்தி- 24.4.2013 (புதன்கிழமை),
ரம்ஜான்- 9.8.2013 (வெள்ளிக்கிழமை),
சுதந்திர தினம்- 15.8.2013 (வியாழக்கிழமை),
கிருஷ்ண ஜெயந்தி- 28.8.2013 (புதன்கிழமை),
விநாயகர் சதுர்த்தி- 9.9.2013 (திங்கட்கிழமை),
அரையாண்டு வங்கிக் கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)- 30.9.2013 (திங்கட்கிழமை),
மகாத்மா காந்தி பிறந்த நாள்- 2.10.2013 (புதன்கிழமை),
ஆயுத பூஜை- 13.10.2013 (ஞாயிற்றுக்கிழமை),
விஜயதசமி- 14.10.2013 (திங்கட்கிழமை),
பக்ரீத்- 16.10.2013 (புதன்கிழமை),
தீபாவளி- 2.11.2013 (சனிக்கிழமை),
மொஹரம்- 14.11.2013 (வியாழக்கிழமை),
கிறிஸ்துமஸ்- 25.12.2013 (புதன்கிழமை) ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மேலே அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கு பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Public Holidays for the year 2013

 

 

 

Tuesday the 1st of January

New Year's Day 

Monday the 14th of January

Pongal 

Tuesday the 15th of January

Thiruvalluvar Day 

Wednesday the 16th of January

Uzhavar Thirunal

Friday the 25th of January

Meelad-un-Nabi

Saturday the 26th of January

Republic Day

Friday the 29th of March

Good Friday 

Monday the 1st of April

Annual Closing of Accounts for Commercial and Co-operative Banks *

Thursday the 11th of April

Telugu New Year's Day

Sunday the 14th of April

Tamil New Year's day & Dr. B.R. Ambedkar's Birthday

Wednesday the 24th of April

Mahaveer Jayanthi 

Wednesday the 1st of May

May Day

Friday the 9th of August

Ramzan

Thursday the 15th of August

Independence Day

Wednesday the 28th of August

Krishna Jayanthi 

Monday the 9th of September

Vinayakar Chathurthi

Monday the 30th of September

Half yearly Closing of Accounts for Commercial and Co-operative Banks *

Wednesday the 2nd of October

Gandhi Jayanthi 

Sunday the13th of October

Ayutha Pooja

Monday the 14th of October

Vijaya Dasami

Wednesrday the 16th of October

Bakrid

Saturday the 2nd of November

Deepavali

Thursday the 14th of November

Muharram  

Wednesday the 25th of December

Christmas 

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: